ரயில்வே ஒரு நபருக்கு சொந்தமானது அல்ல – ராகுல் காந்தி

ரயில்வேயைப் பயன்படுத்தி பயணிக்கும் மில்லியன் கணக்கான ஏழை மக்களுக்கு அச்சுறுத்தல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக கேரள மாநிலத்தில் சென்றுள்ளார்.இந்த இரண்டு நாள் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அந்த வகையில் மலப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில் , ரயில்வே நம் நாட்டின் அடிப்படை பகுதியாகும். ரயில்வே ஒரு நபருக்கு சொந்தமானது அல்ல, அவை முழு நாட்டையும் சேர்ந்தவை. இது மில்லியன் … Read more

பிரதமர் ஏசி கார்களில் இருந்து வெளியே வந்து பார்க்க வேண்டும் – சைக்கிளில் பயணம் செய்த ராபர்ட் வாத்ரா கருத்து

ராபர்ட் வதேரா டெல்லியில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு பெட்ரோல் விலை உயர்வுக்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்.   பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ஆகவே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா தலைநகர் டெல்லியில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு பெட்ரோல் விலை உயர்வுக்கு தனது எதிர்ப்பினை பதிவு … Read more

மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.   பிரதமர் மோடி இன்று மேற்கு வங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.ஹூக்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தென்கிழக்கு ரயில் வேயின் 132 கி.மீ நீளமுள்ள கரக்பூர்-ஆதித்யாபூர் மூன்றாம் வரிசை திட்டத்தின் 30 கி.மீ நீளத்திற்கு கலைகுண்டா மற்றும் ஜார்கிராம் இடையேயான மூன்றாவது பாதையை திறந்து வைத்துள்ளார். இது 1,312 கோடி  செலவில் அமைக்கப்பட்டது. அசிம்கனி முதல் கர்கிராகாட் சாலை பிரிவு வரையிலான தடம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ள … Read more

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பணக்காரர்களாக மாறி வருகின்றனர் – பிரதமர் மோடி பேச்சு

வங்காள அரசின் திட்டங்களின் பண பலன்கள் திரிணாமுல் காங்கிரஸ் அனுமதியின்றி ஏழைகளுக்கு எட்டாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஹூக்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.இந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், உங்கள் அனைவரின் இந்த உற்சாகமும் ஆற்றலும் கொல்கத்தாவிலிருந்து மாற்றத்திற்கான மனதை உருவாக்கியுள்ளது.இந்த ஆண்டு ‘ரயில் & மெட்ரோ’ இணைப்பு மத்திய அரசின் முன்னுரிமை ஆகும். இதுபோன்ற பணிகள் பல தசாப்தங்களுக்கு முன்னர் செய்யப்பட வேண்டும். இப்போது நாம் தாமதிக்கக்கூடாது- … Read more

கொரோனில் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – இந்திய மருத்துவ சங்கம்

கொரோனில் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் விளக்கம் கோரியுள்ளது இந்திய மருத்துவ சங்கம்.  கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி, கொரோனா உச்சத்தில் இருந்தபோது, ​​ஆயுர்வேதத்தைச் சேர்ந்த கொரோனிலை பதஞ்சலி அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் செயல்திறன் குறித்து அறிவியல் சான்றுகள் இல்லாததால் அது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.இதன் பின் கடந்த 19-ஆம் தேதி அன்று பதஞ்சலி நிறுவனம் கொரோனில் கிட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கொரோனில் கிட் மருந்து கொரோனா தொற்று … Read more

விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணியில் டிராக்டர் ஓட்டிய ராகுல் காந்தி

கேரளாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி தொடங்கியுள்ளது.  காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கேரளா ஒரு முக்கியமான மாநிலமாகும். கடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 20 இடங்களில் 19 இடங்களை கைப்பற்றியது.இதனிடையே கேரளாவில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேசிய கட்சியினர் தங்களது பிரச்சாரங்களை தற்போதே தொடங்கியுள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரண்டு நாள் … Read more

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் ?

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.  இன்று மாலை பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.அம்மாநிலத்தில் உள்ள ஹூக்ளியில் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.மேலும் அசிம்கனி முதல் கர்கிராகாட் சாலை பிரிவு வரையிலான தடம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ள திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இது கிழக்கு இந்தியாவின் ஹவுரா பண்டல்- அசிம்கனி பகுதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்திற்கு சுமார் 240 கோடி ரூபாய் … Read more

பிரிட்டனில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் ஜூலை மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி

பிரிட்டனில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் ஜூலை மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  பைசர் , அஸ்ட்ராஜெனெகா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.2020 டிசம்பரில் இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்துள்ளது.17 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் குறைந்தது 17.2 மில்லியன் மக்கள் நாடு முழுவதும் உள்ள 1,500 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர்.கிட்டத்தட்ட 600,000 பேர் இரண்டாவது டோஸை பெற்றுள்ளனர். இந்நிலையில் … Read more

ஆட்சி செய்த அரசுகள் பல்வேறு துறைகளில் வளர்ச்சியைக் கவனிக்கவில்லை -பிரதமர் மோடி

மத்திய அரசு மற்றும் அசாம் அரசு  உள்கட்டமைப்பை உருவாக்க ஒத்துழைப்புடன் செயல்படுகின்றது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  இன்று அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். தெமாஜியில் சிலாபத்தர் என்னுமிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,பிரதமர் மோடி முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் பின் பிரதமர் மோடி பேசுகையில்,மத்திய அரசு மற்றும் அசாம் அரசு  உள்கட்டமைப்பை உருவாக்க ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன. மாநிலத்திற்கு பெரும் ஆற்றல் இருந்தபோதிலும், இதற்கு முன் ஆட்சி செய்த … Read more

அசாம் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

அசாம் மாநிலத்தில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  இன்று அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.அங்கு சென்ற அவர் தெமாஜியில் சிலாபத்தர் என்னுமிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தியன் ஆயில் பொங்கைகாவ்ன் சுத்திகரிப்பு ஆலையில் இந்த்மாக்ஸ் (INDMAX) யூனிட், மதுபானில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் செகண்டரி டேங்க் ஃபார்ம் மற்றும் டின்சுக்கியாவில் மாகுமிலுள்ள ஹெபடா கிராமத்திலுள்ள கேஸ் … Read more