அலோபதி மருத்துவ முறை தான் சிறந்தது என்பதில் சந்தேகமில்லை – பாபா ராம்தேவ்!

அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு அலோபதி முறை தான் சிறந்தது என்பதில் சந்தேகமில்லை என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். தேவையற்ற மருந்துகளை உபயோகிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை  கடந்த மாதம் யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை தான் கொரோனாவை குணப்படுத்தும் எனவும், தடுப்பூசி போட வேண்டும் என்று அவசியமில்லை எனவும் பாபா ராம்தேவ் சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். மேலும் கொரோனா மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் செயல் திறன் குறித்த பல கேள்விகளை எழுப்பியிருந்தார். … Read more

கொரோனில் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – இந்திய மருத்துவ சங்கம்

கொரோனில் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் விளக்கம் கோரியுள்ளது இந்திய மருத்துவ சங்கம்.  கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி, கொரோனா உச்சத்தில் இருந்தபோது, ​​ஆயுர்வேதத்தைச் சேர்ந்த கொரோனிலை பதஞ்சலி அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் செயல்திறன் குறித்து அறிவியல் சான்றுகள் இல்லாததால் அது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.இதன் பின் கடந்த 19-ஆம் தேதி அன்று பதஞ்சலி நிறுவனம் கொரோனில் கிட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கொரோனில் கிட் மருந்து கொரோனா தொற்று … Read more

” பாகிஸ்தானுக்கு போர் மூலம் பதில் சொல்ல வேண்டும் ” பாபா ராம்தேவ் வேண்டுகோள்…!!

காஷ்மீர் புல்மாவா தாக்குதலில் துணை ராணுவ படையினர் 40_க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். போர் மூலமாக பாகிஸ்தானுக்கு பதில் சொல்வது தான் சரியான தீர்வு என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் எல்லையில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்து  பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுப்பது சரியான பதிலடியாக … Read more