எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!

நம்மில் உடல் எடை கூட நினைப்பவர்களின் எண்ணிக்கையை விட, கூடிய உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே அதிகம். இந்த பதிப்பில், எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று படித்து அறியலாம்.! உணவு முறை உடல் எடையை குறைக்க வேண்டுமாயின், அதற்கு எது அடிப்படை என்பதை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். உண்ட உணவின் காரணமாக கூடிய உடல் எடையை, சரியான உணவு … Read more

பெண்கள் தங்களது மண நாளை மறவாமல் இருக்க வேண்டியதன் 5 முக்கிய காரணங்கள்..!

பெண்கள் பிறந்த தருணம் முதல் அவர்தம் வளர்ச்சியின் ஒவ்வொரு கால கட்டத்திலும் கேட்டு வளர்ந்த விஷயம் திருமணம் என்பதாகும்; அத்தகைய திருமண வைபவம் நிகழ்ந்த பின், பெண்களின் வாழ்க்கையில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த பதிப்பில் பெண்கள் தங்கள் மண நாளை மறவாமல் இருக்க வேண்டியதன் 5 முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதை படித்து அறியலாம். காதல்! காதலித்து மணமுடித்த கணவனுடன் பல நேரங்களில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும், திருமண பந்தத்தில் உங்கள் இருவரையும் இணைத்து … Read more

பக்கத்து வீட்டுக்காரர்களால் ஏற்படும் சகிக்க இயலாத தொந்தரவுகள் என்னென்ன தெரியுமா?

உறவுகளால், நண்பர்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் தொந்தரவுகளை காட்டிலும், பக்கத்து வீட்டுக்காரர்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் தொந்தரவுகளும் பல. சில சமயங்களில் பக்கத்து வீட்டினரால் ஏற்படும் தொந்தரவலாக்கள் எல்லையை கடப்பதும் உண்டு. இந்த பதிப்பில் பக்கத்து வீட்டுக்காரர்களால் ஏற்படும் சகிக்க இயலாத தொந்தரவுகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாருங்கள்! பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை பக்கத்து வீட்டுக்காரர்கள் கிருத்தரம் பிடித்தவர்களாய் அமைந்து விட்டால் அவ்வளவு தான், எதற்கெடுத்தாலும் பிரச்சனை செய்ய தொடங்கி நம் மன நிம்மதியை குலைத்து, நிம்மதி என்ற ஒன்றே … Read more

பக்கத்து வீட்டுக்காரர்கள் செய்யும் கொடுமைகளும், அவற்றால் நாம் படும் பாடும்!

குடியிருப்புகளின் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பல நன்மைகளும் விளையும்; சில தீமைகளும் விளையும். ஆனால் நன்மை மற்றும் தீமைகளை தாண்டி ஏற்படக்கூடிய கொடுமைகள் பற்றி தான் இந்த பதிப்பில் நாம் படித்து அறிய இருக்கிறோம். பெரும்பாலும் இந்த கொடுமைகளை அனுபவிப்பது பெண்கள் தான்; ஆகையால் பெண்களே! இந்த பதிப்பை படிக்கையில், உங்களுக்கு ஏற்படும் நிஜ வாழ்க்கை கொடுமைகள் நிச்சயம் நினைவுக்கு வரும். ஆண்களுக்கு ஏற்படக்கூடிய கொடுமைகளும் அளிக்கப்பட்டுள்ளன, வாருங்கள் பதிப்பிற்குள் செல்வோம்! இரவல் கொடுமை இரவலாக அது … Read more

உடலுறவு குறித்து பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் அறிவீரா?

மனிதராய் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அனைவரும் அவர்தம் வாழ்வின் ஒரு காலகட்டத்தில் உடலுறவு குறித்து எண்ணி ஏங்காமல் இருந்திருக்க இயலாது. உடலுறவு என்பது மனித வாழ்வின் ஒரு பகுதி மட்டும் தான்; அதுவே முழு வாழ்வும் அல்ல. ஆண்கள் அனைவரும் பெண்களின் உறுப்புகள் குறித்தும், அவர்கள் உடலுறவு குறித்து என்ன எண்ணுவார்கள் என்பது குறித்தும் அடிக்கடி எண்ணுவதுண்டு. இந்த பதிப்பில் உடலுறவு குறித்து பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி பார்க்கலாம். உலக மகளிர் … Read more

எந்த ஒரு வாசனை திரவியத்தையும் பயன்படுத்தாமல், அக்குளில் ஏற்படும் துஷ்ட துர்நாற்றத்தை போக்குவது எப்படி?

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் சந்தித்து வரும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் ஆகும்; இந்த துர்நாற்றத்தை மறைக்க நம்மில் பலரும் வாசனை கொண்டு திரிகிறோம். பல நேரங்களில் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை தாண்டி, நாம் உபயோகிக்கும் வாசனை திரவியத்தால் ஏற்படும் நாற்றமும் தலைவலியும் அதிகமாகும். இந்த பதிப்பில் எந்த ஒரு வாசனை திரவியத்தையும் பயன்படுத்தாமல், அக்குளில் ஏற்படும் துஷ்ட துர்நாற்றத்தை போக்குவது எப்படி என்று பார்க்கலாம். ஆப்பிள் சிடர் வினிகர் பாக்டீரியா … Read more

ஏப்ரல் மாதத்தில், ஒவ்வொரு நாளும் வேப்பிலை சாப்பிட வேண்டியது ஏன் என்று அறிவீரா?

அக்காலத்தில் கோடை காலம் என்பது ஏப்ரல் மாத கடைசியில் தோன்றி, மே மாதம் முழுக்க நீடிக்கும்; ஆனால், இப்பொழுதோ ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே கோடை காலம் தோன்றிவிடுகிறது. ஆகையால் காலநிலை மாற்றங்களால் உடலில் பற்பல நோய்த்தொற்றுகளும் உண்டாகின்றன; கோடைகாலத்தில் உடலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிகளை நாம் வேண்டும். அப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பற்றியே இந்த பதிப்பில் நாம் படிக்கவிருக்கிறோம். ஏப்ரல் மாதத்தில், ஒவ்வொரு நாளும் வேப்பிலை சாப்பிட வேண்டியது ஏன் என்பது பற்றி … Read more

உடலில் காணப்படும் அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவும் 5 உடற்பயிற்சிகள் யாவை?

பிடித்த உணவுகளை எல்லாம் வகை தொகையின்றி உண்டு, பெருத்துவிட்ட உடல் எடையை குறைக்க படாதபாடு படுபவர் பலர்; அப்படி அதிகரித்து காணப்படும் எடையை குறைக்க வேண்டுமானால், முதலில் உடலில் காணப்படும் கூடுதல் கலோரிகளை எரிக்க வேண்டியது அவசியம். இந்த பதிப்பில் உடலில் காணப்படும் அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவும் 5 உடற்பயிற்சிகள் யாவை என்பது பற்றி படித்து அறியலாம். ஸ்கிப்பிங் ஸ்கிப்பிங் உடற்பயிற்சி செய்கையில், உடலில் உள்ள அத்தனை பாகங்களும் இயக்கத்தில் இருக்கும்; இதனால், உடலில் எந்தெந்த … Read more

இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் 5 பழங்கள் என்னென்ன?

நமது உடல் சரியாக இயங்க உணவு அவசியம்; அந்த உணவு சில அடிப்படை சத்துக்கள் மற்றும் தாதுக்களை கொண்டிருத்தல் மிக அவசியம். உணவில் சரிவிகித சத்துக்கள் இடம் பெற்றிருந்தால் மட்டுமே உடலின் உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். சரியான சத்துக்கள் பெற்ற உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இரத்தம் என்பது மிக அவசியமான ஒன்று ஆகும். இரத்தத்தில் சரியான அளவு ஹீமோகுளோபின் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த பதிப்பில் இரத்தத்திலுள்ள … Read more

ஒரு பெண்ணுக்கு மிகச்சரியான புகுந்த இடம் கிடைத்துள்ளது என்பதை உணர்த்தும் 5 விஷயங்கள்!

ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற விருப்பங்கள் இருப்பது போலவே, நல்ல மணாளன் கிடைக்க வேண்டும், நல்ல புகுந்தகம் அமைய வேண்டும் போன்ற ஆசைகள் இருக்கும். ஒரு பெண்ணுக்கு நல்ல புகுந்த இடம் அமைந்துள்ளது அறிவது? ஒரு பெண்ணுக்கு மிகச்சரியான புகுந்த இடம் கிடைத்துள்ளது என்பதை உணர்த்தும் 5 விஷயங்கள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம் உரிமை.! திருமணமான பின், புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் மருமகளுக்கு உரிய உரிமை, திருமணமான முதல் நாளே கிடைத்தால், … Read more