தொடர்ந்து 2வது நாளாக குறைந்தும் மகிழ்ச்சி இல்லா தங்கம் விலை!

Gold Price : தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது, அனாலும் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி இல்லை என்றே சொல்ல வேண்டும். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் … Read more

மாஸ்கோவில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் – 60 பேர் உயிரிழப்பு!

attack near Moscow

Moscow Terror Attack: ரஷ்யாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யா நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் மேற்கு விளிம்பில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கமான குரோகஸ் சிட்டி ஹாலில் திடீரென புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 60 பேர் உயிரிழந்த நிலையில், 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது, இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. ராணுவ உடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் உடலில் … Read more

கர்ப்பிணி பெண்களே…ரூ.5,000 உதவித் தொகை பெறுவது எப்படி.? இதோ முழு விவரம்…

Pradhan Mantri Matru Vandana Yojana

PMMVY: கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை பிறந்த பின், ஏற்படும் நிதி சுமையை குறைக்கும் நோக்கத்துடனும் தாய்-சேய் பராமரிப்பை ஊக்குவிப்பதற்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் முதன்முதலில் இந்திரா காந்தி மாத்ரு சஹாயோக் யோஜனா என 2010 இல் தொடங்கப்பட்டது. இந்த முயற்சியின் மூலம், தகுதியான நபர்கள் ரூ. 5,000 ஊக்கத்தொகையை மூன்று தவணை மூலம் பெற முடியும். இதனை பெறுவதன் மூலமாக … Read more

25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான் – பிரபு தேவா.!

A R Rahman prabhu deva

A. R. Rahman: இயக்குனர் மனோஜ் என்.எஸ் இயக்கத்தில் பிரபுதேவா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருவரும் சமூக வலைதள பக்கத்தில், ஒரு தனித்துவமான போஸ்டரையும் பகிர்ந்து கொண்டனர். READ MORE – ரஜினியின் ஹிட் படத்திலிருந்து எஸ்கேப் ஆன நக்மா! இப்படி பண்ணிட்டீங்களே மேடம்! பிரபுதேவா நடிக்கும் இந்த புதிய படத்துக்கு 25 வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கடைசியாக காதலன் (1994) … Read more

டிகிரி முடித்திருந்தால் கூட்டுறவு வங்கியில் வேலை.! உடேன விண்ணப்பியுங்கள்…

Co-operative Bank Ltd

Co-operative Bank: உத்தரகாண்ட் கூட்டுறவு நிறுவன சேவைகள் வாரியம், கிளார்க்-கம்-கேஷியர், ஜூனியர் கிளை மேலாளர், மூத்த கிளை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் மேலாளர் என மொத்தம் 233 பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கூட்டுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ www.cooperative.uk.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை படித்துவிட்டு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பான முக்கியமான தேதிகள் பின்வருமாறு, கடந்த 14-ம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 01-04-2024 அன்று தொடங்குகிறது. READ … Read more

நடிகர் ஜெமினி கணேசன் பற்றிய 4 சுவாரஸ்ய தகவல்கள்.!

Gemini Ganesan

Gemini Ganesan: கருப்பு-வெள்ளை சினிமா காலகட்டத்தில் ஜாம்பவான்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் தவிர, அந்த காலத்தை கலக்கிய மற்றொருவர் ஜெமினி கணேசன் என்றே சொல்லலாம். அப்போதைய காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனின் நினைவு தினம் இன்று. READ MORE – உலகநாயகன் Fanboy நீங்கதான்! லோகேஷின் முரட்டு ரொமான்ஸ் சம்பவம்? அப்பவே தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் என்றும் … Read more

விராட் கோலியை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை – கிறிஸ் கெயில் புகழாரம்.!

Virat Kohli Chris gayle

IPL 2024:  நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான CSK அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான RCB அணியும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி, இந்த முறையும் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது, விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் எவ்வாறு விளையாடுவார் என்று … Read more

இன்றைய (22-03-2024) பெட்ரோல் மற்றும் டீசல் நிலவரம் இதோ..!

petrol price

Petrol Diesel Price : இந்தியாவில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல், டீசல் விலை கடந்த 2022ம் ஆண்டு மே-21-ம் தேதி அன்று மத்திய அரசால் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 குறைக்கப்பட்டதால் சென்னையில் ரூ.110.85 … Read more

UPSC ஆட்சேர்ப்பு 2024: 28 பொருளாதார அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்.!

UPSC Recruitment 2024

UPSC: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) பொருளாதார அதிகாரி மற்றும் இதர பணியிடங்கள் கொண்ட 28 காலியிடங்களை நிரப்பும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், UPSC-யின் விதிகளை படித்துவிட்டு, அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். READ MORE – உதவி பேராசிரியர் வேலை தேடுபவரா நீங்கள் ? இதோ வந்துவிட்டது அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை ..! இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 28ம் தேதியுடன் நிறைவடைகிறது. காலியிட … Read more

கலைஞருக்கு விழா நடத்திய விஜயகாந்த்! அவருக்கு இப்படி செய்திருக்க கூடாது உருகிய தியாகு….

Thiyagu - Vijayakanth

Vijayakanth: 2007-ல் சென்னை ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்திருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்குச் சொந்தமான மண்டபம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த மண்டபம் நேரு சாலை-பெங்களூரு நெடுஞ்சாலை சந்திப்பில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மேம்பாலம் கட்டும் திட்டத்தை காரணம் காட்டி இடிக்கப்பட்டது. READ MORE – நண்பர் அம்மாவின் இறந்த செய்தி…500 காரில் வந்த விஜயகாந்த்! ஸ்தம்பித்து போன காவல் துறை! இந்த சம்பவம் குறித்து விஜயகாந்த் மறைந்த பின், அவரது நெருங்கிய … Read more