அதிமுக, திமுக, ரஜினி என யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம்…! பிரதமர் நரேந்திர  மோடி

யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம் என்று பிரதமர் நரேந்திர  மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  பிரதமர் நரேந்திர  மோடி கூறுகையில், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அரசை நடத்த விரும்புகிறோம்.தமிழகத்தில் அதிமுக, திமுக, ரஜினி என யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம்.தனித்து நின்று கூட வெற்றி பெறலாம் என்று பிரதமர் நரேந்திர  மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Comment