16 நாட்களாக அப்படியே இருக்கும் பெட்ரோல், டீசல்!இன்றைய பெட்ரொல், டீசல் விலை என்ன?

கடந்த 16 நாட்களாக பெட்ரோல், டீசல் ஒரே விலையில் நீடித்து வருகின்றது.

நேற்றைய விலையில் மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை  இன்றும் அதே விலையில் தொடர்கிறது.இன்றைய  பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனைசெய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment