+1 விடைத்தாள் நகல் இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு!

இன்று  முதல் +1 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள்  பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் 2 மணி முதல் http://www.scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தகவல் அளித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment