எச்சரிக்கை ..!நாளை ஏடிஎம்கள், நெட் பேங்கிங் செயல்படாது!அதிரடி அறிவிப்பு

கணினி சர்வர் பராமரிப்பு காரணமாக இந்தியன் வங்கி ஏடிஎம்கள், நெட் பேங்கிங் நாளை அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை செயல்படாது என்று  இந்தியன் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment