பாதாம் பிசினில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? வாருங்கள் பார்ப்போம்

பாதாம் பிசினில் உள்ள நன்மைகள். நமது நாட்டின் வடக்கு பகுதியில் வளரும் மரங்களில் ஒன்று, பாதாம் பருப்பு மரம். இந்த மரத்தை வாதுமை மரம் என்றும் அழைப்பதுண்டு. இந்த மரத்தில் இருந்து கிடைக்கக் கூடிய பாதாம் பருப்பு நமது உடல் னத்திற்கு எவ்வளவு நன்மைகளை அளிக்கிறதோ, அது போல இந்த மரத்தின் பிசினில் பல நன்மைகள் உள்ளது. தற்போது இந்த பதிவில் பாதாம் பிசினில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். உடல் சூடு இன்று சிறியவர்கள் முதல் … Read more

உங்களை பிரமிக்க வைக்கும் வகையில் உடல் எடையை குறைக்க உதவும் பிரம்மி!

உடல் எடையை குறைக்க உதவும் பிரம்மி தூள். இன்றைய நாகரீகம் வளர்ச்சி கண்டுள்ள காலகட்டத்தில், உணவுகளில் கூட நாகரீகம் என்கின்ற பெயரில் கலாச்சார உணவுகள் மறக்கடிக்கப்பட்டு, மேலை நாட்டு உணவுகளை தான் மக்கள் விரும்பி உண்ணுகின்றனர். இதில் உள்ள அதிகபடியான கலோரிகள் நமது உடலின் அபூர்வ வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. எனவே, இன்று மிக சிறிய வயதிலேயே, பெரிய மனிதர்களுடைய தோற்றம் வந்துவிடுகிறது. உடல் எடை அதிகரித்த பின், எடையை எவ்வாறு குறைப்பது என, அதற்கான வழிகளை … Read more

உங்கள் உடல் எடை குறைய வேண்டுமா? அப்ப இதை குடிங்க!

உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ். இன்று அதிகமானோர் தங்களது உடல் எடையை குறைப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உடல் எடையை குறைப்பதற்காக, எவ்வோளவோ பணத்தை செலவு செய்து செயற்கையான மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இது, உடல் எடையை குறைப்பதைவிட, பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், உடல் எடையை குறைக்க கூடிய அற்புதமான டீயை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை தண்ணீர் – 800 மிலி கிரீன் … Read more

உடல் எடையை குறைக்கும் டீ – எப்படி செய்வது தெரியுமா?

சாதாரணமாக ஆண்கள் பெண்கள் இருவருக்குமே உடல் சரியான கனத்திலும், அளவிலும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக செயற்கையான மாத்திரை மருந்துகள் சாப்பிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும். இயற்கையான உடல் எடை குறைக்கும் டீ எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருள்கள் புதினா இலை சீரகம் 1/4 tsp சோம்பு 1/4 tsp இஞ்சி சிறுதுண்டு தண்ணீர் 150 ml செய்முறை முதலில் தண்ணீரை நன்றாக கொதிக்கவிட்டு அதனுள் புதினாவை போட்டதும் இறக்கி விடவும். … Read more

காலை உணவை தவிர்த்தால் உடல் பருமனை குறைக்கலாமா?

இயந்திரம் போன்று இயங்கி கொண்டிருக்கும் இந்த உலகில்,  பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வெளியில் வேலைக்கு செல்லும் முதியவர்கள் அனைவருமே தங்களை இயந்திரமாக்கி கொண்டு தான் வாழ்கின்றனர்.  இதனால்,  பலரும் தங்களது காலை உணவை தவிர்த்து தங்களது வேலையில் கவனம் செலுத்தி வருகின்றன. பலர் காலை உணவை தவிர்த்து விட்டால் எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் மதியம் அதிகமாக பசி எடுக்கிறது. இதனால் மதிய உணவு … Read more

சர்க்கரை நோய் இருக்கிறதா என சந்தேகமாக உள்ளதா? சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் இது தான்!

இன்று அதிகமானோர் பாதிக்கப்படுகிற நோய்களில் மிகவும் முக்கியமான நோய் சர்க்கரை நோய். இந்த நோய் மிக இளம் வயதினரை கூட எளிதாக பாதிக்கிறது. இந்த நோய் வந்தால், நமது உடல் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல கொன்றுவிடுகிறது. தற்போது இந்த பதிவில் சர்க்கரை இருப்பவர்களின் உடலில் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம். உடல் எடை குறைதல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடல் எடை குறைந்து விடும். ஏனென்றால், நமது உடலில் உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததால், … Read more

அடடா! இவ்வளவு நாளா தெரியாம போச்சே! இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா?

இன்றைய நாகரீகமான உலகில் 6 மாத குழந்தைகள் முதல் 90 வயது முதியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் இறைச்சி. இந்த இறைச்சி நமது உடலுக்கு எந்த அளவுக்கு சத்துக்களை தருகிறதோ, அந்த அளவுக்கு தீமைகளையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக, மருத்துவர்கள் உணவு கட்டுப்பாடுகளை விதித்தால், அதில் முதலில் தவிர்க்கப்பட வேண்டிய உணவாக இருப்பது இறைச்சி தான். தற்போது இந்த பதிவில், இறைச்சி சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பற்றி பார்ப்போம். … Read more

நீர்சத்து குறைபாட்டை நீக்கி உடல் ஆரோக்கியத்தை காக்கும் கத்தரிக்காய்!

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்துகிறோம். நமது சயலறைகளில் காய்கறிகள் மிகவும் இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. நாம் பயன்படுத்தும் அனைத்து காய்கறிகளிலும் நமது உடலுக்குத்தேவையான சத்துக்கள் கிடைக்கிறது. தற்போது இந்த பதிவில், நாம் அதிகமாக பயன்படுத்தும் கத்தரிக்காயில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். நீர்சத்து நமது உடலில் நீர்சத்து குறைபாட்டினால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே, உடலில் நீர்சத்து குறைபாடு உள்ளவர்கள், அதிகாமாக உணவில் கத்தரிக்காயை சேர்த்துக் கொள்ளும் போது நீர்சத்து குறைபாட்டை … Read more

உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும் சீரகத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்!

நமது அன்றாட வாழ்வில் பல வகையான பொருட்களை பயன்படுத்துகிறோம். நமது சமையல்களில் சீரகம் என்பது மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. நாம் உண்ணுகிற பெருபான்மையான உணவுகளில், சீரகம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த பதிவில், சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பாப்போம். கண்பார்வை கண் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குவதில் சீரகம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தினமும் நமது உணவில் சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும். அல்லது சீரக தண்ணீரை குடித்தால், கண் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து … Read more

உடல் எடையை குறைக்கும் வரலக்ஷ்மி! வைரலாகும் புகைப்படம்!

நடிகை வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பலப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், சமீப காலமாக இவர் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://twitter.com/varusarath/status/1135877322022608896