#Breaking: “நடிகர் விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை”- தேர்தல் ஆணையம் அனுமதி!

மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ள நிலையில், அனுமதி அளிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. நகைசுவை நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் உடலுக்கு … Read more

மனசு நம்ப மறுக்கிறது…! இது ஒரு எதிர்பாராத பேரிடி…! – சீமான்

உடல்நிலை சரியில்லாத நிலையில், அவர் மீண்டு வந்துவிடுவார் என்று தான் நினைத்தேன்.  ஆனால், அவரது இழப்பு, ஒரு பேரிடியாக தான் உள்ளது. நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் … Read more

நடிகர் விவேக் மறைவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்..!

நடிகர் விவேக் மறைவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டரில் சமூகம், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர் நடிகர் விவேக். இவரின்  எதிர்பாராத மரணம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சமயோசித நகைச்சுவை உணர்வுக்கும் , புத்திசாலித்தனமான வசனங்களுக்கும் சொந்தக்காரர் விவேக். The untimely demise of noted actor Vivek has left many saddened. His … Read more

நடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை – விஜயகாந்த்

நடிகர் விவேக்கின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு. நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜய்காந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த  பதிவில், … Read more

விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.. கமல்..!

விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என கமல் தெரிவித்துள்ளார். நேற்று காலை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். நடிகர் விவேக்கின் மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும், சமூகவலைத்தளங்கள் மூலம்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் … Read more

நடிப்பை தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தியவர் – வைகோ

நடிப்பை தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தியவர். நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை நெஞ்சில் தேக்கி, அதை திரைப்படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர் … Read more

நகைசுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தவர்…! இன்று சோகத்தில் ஆழ்த்திவிட்டார்…! – ஓபிஎஸ்

தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார். நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து … Read more

நடிகர் விவேக் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது- திருமாவளவன்..!

நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்  தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டரில் நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது. தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் … Read more

சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே.., வைரமுத்து ..!

அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! கலைச் சரித்திரம் சொல்லும் : நீ ‘காமெடி’க் கதாநாயகன் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு நடிகர்கள் ,பொதுமக்கள் என பலர் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டரில் அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே! திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே! … Read more

அன்னார் மறைந்தாலும்,அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.. முதல்வர் இரங்கல்..!

அன்னார் மறைந்தாலும், அவருடைய நடிப்பு மற்றும் சமூக சேவை என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் காலமானாதை தொடர்ந்து அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், தமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் “சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படுவரும், தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகருமான திரு. விவேக் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு … Read more