விராட் கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரைதான் பிடிக்குமாம்..!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனக்கு  பிடித்த டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் யார் என்று கேட்டதற்கு புஜாரா என்று கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை தடுக்க முக்கியமான நடவடிக்கைள் பின்பற்றப்பட்டு வருகிறது, இந்நிலையில் கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனால் ரசிகர்களை உற்சாகபடுத்தும் நோக்கத்துடன் சில கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளத்தில் உற்சாகம் செய்து வருகிறார்கள் என்றே … Read more

எனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னர் தோனி தான்.! ஆனால்…. – ரிஷப் பண்ட் விளக்கம்.!

எனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னர் தோனி தான். ஆனால், அவருடன் அதிகமாக பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது இல்லை. – இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் பேட்டி. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் அண்மையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி நடத்திய ஆன்லைன் இண்டெர்வியூவில் கலந்துகொண்டார். அதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பற்றி பல்வேறு விஷயங்ளை பகிர்ந்து கொண்டார். ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிட்டல்ஸ் … Read more

சச்சின் சாதனையை விராட் கோலி முறியடிக்க முடியும்.!

சச்சின் சாதனையை விராட் கோலி முறியடிக்க முடியும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், மேலும் டெஸ்ட் போட்டியில் 51 சதங்களும் ஒரு நாள் போட்டியில் 49 சதங்களும் அடித்துள்ளார், இந்நிலையில் தெண்டுல்கர், சாதனையை விராட் கோலி முறியடிக்க முடியும் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கூறியுள்ளார். விராட் கோலி … Read more

விராட் கோலி, கங்குலி மீது புகார் அளித்துள்ள ம.பி கிரிக்கெட் கிளப் உறுப்பினர்.!

விராட் கோலி, கங்குலி போன்றோர் பல்வேறு பதவிகளில் வகித்து வருவதாக மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் கிளப் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா பிசிசிஐ அதிகாரி டி.கே.ஜெயின்-க்கு இமெயில் மூலம் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட பிசிசிஐ விதிகளின் படி, பிசிசிஐ-யில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபர்கள் ஒரு பதவியில் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், சில வீரர்கள் இரண்டு பதவிகளில் வகித்து வருகின்றனர் என மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் கிளப் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா பிசிசிஐ … Read more

வெறித்தனமாக பயிற்சியில் இறங்கிய விராட் கோலி..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்து வருகிறார். போட்டிகள் … Read more

இளைஞர்களின் ரோல் மடல் “கிங் கோலி”- சஞ்சு சாம்சன்.!

எங்களை போல் இளம் வீரர்களுக்கு விராட் கோலி தான் ரோல் மாடல் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் உற்சாகப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் அன்மையில் நடந்த ஒரு பேட்டியில் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி … Read more

கோலி தான் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்.! ஆஸ்திரேலிய அணி கேப்டன் புகழாரம்.!

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 பிரிவுகளின் கேப்டன் ஆரோன் பின்ச், அண்மையில் குறிப்பிடுகையில், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என தெரிவித்துள்ளார். அவர் இந்திய அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். தோனியிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பெற்ற பிறகு கோலி இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை குவித்துள்ளார். … Read more

இந்த விஷயத்தில் தோனியும் விராட் கோலியும் ஒன்று..!

பந்து வீச்சாளர்களுக்கு இருவரும் ஒரே மாதிரியான அறிவுரைகளை வழங்குவார்கள் என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, இந்த கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு போட்டிகள் சினிமா படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளார்கள் மீண்டும் கிரிக்கெட் போட்டி எப்பொழுது நடக்கும் என்று ரசிகர்கள் காத்துள்ளார்கள். இந்நிலையில் இந்தியா கிரிக்கெட் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் விராட்கோலி … Read more

முதலிடத்தை பிடிக்கவேண்டும் என்றால் இதை செய்… பாண்டியாவிற்கு அறிவுரை கூறிய விராட்கோலி.!

இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெற்றிகரமான வீரராக திகழும் ரகசியத்தை ஹர்திக் பாண்டியாவுடன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து  செல்கிறது, இந்த கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு போட்டிகள் சினிமா படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி பேட்டிங் பற்றி சொல்லியே தெரியவேண்டாம், மேலும் அவர் சிறந்த கிரிக்கெட் வீரராக இருப்பதன் ரகசியத்தை இந்திய … Read more

கேப்டனாக விராட் கோலி சாதிக்கவில்லை.. இளம் வீரர் பேட்டி.!

விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி சிறந்த ஐபிஎல் கேப்டன் யார் என்ற கேள்விக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதம் பதிலளித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி மிரட்டி வருகிறது. இதையடுத்து, கொரோனாவை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால்,பள்ளி கல்லூரிகள், பொது இடங்களில், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. … Read more