மீண்டும் இந்திய இந்திய அணிக்குள் திரும்பி வந்தபோது விராட் கோலி எனக்கு ஆதரவளித்தார்- யுவராஜ்

விராட் கோலி தன்னை ஆதரித்ததாக யுவராஜ் சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கை பிடிக்காதவர் யாரும் இருக்கமுடியாது, இவர் பல சாதனைகளையும் கையில் வைத் திருக்கிறார், குறிப்பாக யுவராஜ் சிங் என்று கூறினால் இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 6பந்துகளில் 6 சிக்ஸர்கள் தான், இந்த சாதனையை எந்த ஒரு இந்தியன் கிரிக்கெட் வீரர்களும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை என்றே கூறலாம். இந்நிலையில் மேலும் யுவராஜ் சிங் இந்திய 2011 … Read more

ஐபிஎல் போட்டிக்கு தயாரான கிங் கோலி..!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டிக்கு தயாராகி வருகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த முடிவு செய்தது. அதன்படி போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் … Read more

விராட் கோலி பற்றி கூறிய கவுதம் கம்பீர்.!

விராட் கோலியை பற்றி கவுதம் கம்பீர் சுவாரசியமான தகவலை கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பற்றி கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 20000 க்கும் மேற்பட்ட சர்வதேச ரன்கள் மற்றும் அதிக சதங்களைக் கொண்ட ஒரு வீரர் விராட் கோலி , மேலும் குறிப்பாக விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அவர் பேட்டிங்கில் மற்றும் சாதனனை படைக்காமல் கேப்டன்ஷிப்பிலும் மிகவும் சிறந்த சாதனைகளை படைத்துள்ளார். மேலும் விராட் … Read more

நீங்களே உண்மையாக இருந்தால் எதற்கும் அஞ்சமாட்டீர்கள்.! விராட் கோலி..!

வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “நீங்களே உண்மையாக இருந்தால், நீங்கள் எதற்கும் அஞ்ச மாட்டீர்கள்” என்று பதிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததற்காக கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் ஹேமலதா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு எடுக்க கோரிக்கை … Read more

அசால்டாக அடிக்கும் உன்னுடைய தைரியம் எனக்கு பிடிக்கும்- விராட் கோலி.!

விராட் கோலி மயங்க் அகர்வாளுடன் பேசிய விராட் கோலி மயங்க் அகர்வால் பற்றி கூறியுள்ளார் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படு கிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ … Read more

அணியைத் தலைமை தாங்குவதில் பாண்டிங்கை போலவே விராட் கோலி இருக்கிறார்.!

அணியைத் தலைமை தாங்குவதில் பாண்டிங்கை போலவே விராட் கோலி இருக்கிறார் என்று பிறெட் லீ கூறியுள்ளார். முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிறெட் லீ சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விராட் கோலி குறித்து கூறியுள்ளார், அதில் பேசிய பிறெட் லீ அணியைத் தலைமை தாங்குவதில் ரிக்கி பாண்டிங்கை போலவே விராட் கோலி உள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் சமீப காலமாக விராட் கோலி பேட்டிங் மிகவும் சிறப்பாக இருக்கிறது, … Read more

நான் நலமாக இருக்கேன்… அம்மாவை சமாதானப்படுத்திய விராட் கோலி.!

விராட் கோலி தனது அம்மாவிடம் பேசியதை பற்றி கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படு கிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இணையதள … Read more

2008 முதல் 2020 வரை பல விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன்.!

இந்திய அணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படு கிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி … Read more

விராட் கோலி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்.!

கேப்டன் விராட் கோலி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பெருமையாக கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் விராட் கோலி பற்றி கூறியுள்ளார், அதில் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் ரோஹித் மாற்றும் கே எல் ராகுல் கூட்டணி தொடக்க ஆட்ட கூட்டணி மிகவும் சிறப்பாக உள்ளது மேலும், மிடில் ஆர்டரில் தனின் சேர்க்கும் பணியில் மும்முரமாக இருக்கும் கேப்டன் விராட் கோலிக்கு கை கொடுக்கும் கையாக ‘நான் இருக்கேன் … Read more

உடை எடை குறைந்து மெலிந்த தோற்றத்தில் விராட் கோலி..?

இந்திய அணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது ட்வீட்டர் பக்கத்தில்புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படு கிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் … Read more