மாஸ்டர் படத்தின் “பவானி” கேரக்டர் குறித்து மக்கள் செல்வன்.!

மாஸ்டர் படத்தில் வில்லன் கதாபாத்திரம் துளி கூட நல்லவன் இல்லை, முழுக்க முழுக்க புயல் டெவிலாக இருக்கும் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி சேர்ந்து நடித்துள்ள படம் மாஸ்டர் .இதில் விஜய் அவர்களுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். எனவே தளபதியின் ரசிகர்களும், விஜய் சேதுபதியின் ரசிகர்களும் மாஸ்டர் படத்திற்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் திரையரங்குகள் திறக்கப்படும் போது … Read more

கனா ஐஸ்வர்யாவுடன் மீண்டும் இணைந்து உள்ள விஜய் சேதுபதி !தயாரிப்பாளர் யார் தெரியுமா?

ஐரா படத்தின் தயாரிப்பாளர் கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “கனா” இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தார்.இப்படம் பெண்கள் கிரிக்கெட் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பும் மற்றும் பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில்  ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த”ரம்மி” , “தர்மதுரை”ஆகிய … Read more

அய்யா ஆதிமூலமாக வாழ்ந்திருக்கும் மக்கள் செல்வனின் ‘சீதகாதி’ ட்ரெய்லர்!!

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இய்ககிய பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் மக்கள் செலவன் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதிக்காதி திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று விளியிடப்பட்டது. இதில் நாடக நடிகர் அய்யா ஆதிமூலமாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். நாடக நடிகர் அய்யா ஆதிமூலம் என்பவரின் வாழ்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆதிமூலம் என்கிற நாடக நடிகரின் கேரக்டரில் விஜய் சேதுபதி படத்தில் வாழ்ந்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது உள்ளது. இப்படம் … Read more

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவகார்த்திகேயனும் நிதியுதவி அளித்துள்ளார்!

கஜா புயலினால் டெல்டா பகுதி மக்கள் முன்பில்லாதா அளவிற்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்கள் உணவு, தண்ணீரும் கிடைக்காமல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். திரைத்துறையை சேர்ந்த சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோர் கூட தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர்/ ரஜினி ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் ரூ.20 லட்சத்தை (10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நீதிக்காகவும், 10 லட்சம் நிவாரண பொருட்களாகவும் ) புயலில் பாதிக்கப்பட்டுள்ள … Read more

மூன்றாவது போஸ்டருடன் ரிலீஸ் தேதியையும் வெளியிட்ட்டது சீதக்காதி படக்குழு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கைவசம் தற்போது தியாகராஜா குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் பேட்ட, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மா ரெட்டி எனும் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சீதக்காதி எனும் பெயரிடப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் 60 வயதுமிக்க வயதானவர் ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.இத்தவரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை வெகுவாக … Read more

ரெடியானது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படம்!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வரிசையாக படங்கள் வெளிவந்து ஹிட்டாகி வருகின்றன. மல்டி ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் அசராமல் நடித்து அதிலும் பெயர் வாங்கி விடுகிறார். அவர் நடிப்பில் ஜூங்கா, இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம், 96 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அவர் கடைசியாக நடித்த 96 படம் கூட இன்னும் தியேட்டர்களில் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி எனும் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை … Read more

"விஜய் சேதுபதியை சண்டைக்கு இழுக்கிறாரா நடிகர் விஷால்" பரபரப்பில் தமிழ் திரையுலகம்..!!

விஜய் சேதுபதி-திரிஷா ஜோடியாக நடித்துள்ள ‘96’ படம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை படக்குழுவினர் சென்னையில் நடத்தினார்கள். விஜய் சேதுபதியிடம் ‘96 படம் நிதி நெருக்கடியில் சிக்கியது குறித்தும் படம் வெளியாவதை விஷால் தடுக்க முயற்சி செய்ததாக வெளியான தகவல் குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து விஜய் சேதுபதி கூறியதாவது:– ‘‘என்னுடைய வாழ்க்கையில் பலமுறை இப்படி சம்பவங்களை கடந்து வந்திருக்கிறேன். விஷால் நல்ல … Read more

ரெய்டு குறித்து பதிலளித்த விஜய் சேதுபதி..!!

தனது வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியதாக வெளிவந்த தகவல் குறித்து கேட்டதற்கு நடிகர் விஜய் சேதுபதி சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். வருமான வரித்துறையினர் விஜய் சேதுபதியின் வீட்டில் ரெய்டு நடத்தியதாக வெளிவந்த தகவல் குறித்து கேட்டதற்கு விஜய் சேதுபதி காமெடியாக சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 படம் வரும் 4ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான சிறப்பு சந்திப்பு பத்திரிகையாளர் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, த்ரிஷா செய்தியாளர்களின் … Read more

அதிரடி ஆக்சன் பங்காளி சண்டையா செக்கசிவந்த வானம்!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு , விஜய் சேதுபதி, அரவிந்த் சாமிஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் இன்று காலை வெளியானது. இதில் அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கும் பங்காளி சண்டை போல படம் இருக்கும் என ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கிறது. இதில் சகோதரர்களாக அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி போலிஸாக நடித்துள்ளார். #ChekkaChivanthaVaanam Trailer #2 https://t.co/2JeCd7s2J2#CCVTrailer2 #CCV #ManiRatnam @MadrasTalkies_ @thearvindswami #STR @VijaySethuOffl @arunvijayno1 @prakashraaj #Jyotika @aditiraohydari @aishu_dil … Read more

இத்தனை மணிக்கு வெளியாக உள்ளதா ட்ரெய்லர்!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு , விஜய் சேதுபதி, அரவிந்த் சாமிஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ட்ரெய்லர் காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது DINASUVADU