அதிரடி ஆக்சன் பங்காளி சண்டையா செக்கசிவந்த வானம்!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு , விஜய் சேதுபதிஅரவிந்த் சாமிஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் இன்று காலை வெளியானது. இதில் அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கும் பங்காளி சண்டை போல படம் இருக்கும் என ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கிறது. இதில் சகோதரர்களாக அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி போலிஸாக நடித்துள்ளார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment