இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முன்னேறுமா ?இலங்கை !

இன்றைய போட்டியில் இலங்கை , தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளது. இப்போட்டி  செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. தென் ஆப்பிரிக்கா 7 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தாகியுள்ளது. இதனால் புள்ளி பட்டியல் மூன்று புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இலங்கை  விளையாடி 6 போட்டிகளில் இரண்டு போட்டியில் … Read more

" பராசக்தி எக்ஸ்பிரஸ் " தாஹிரின் ஓட்டத்தை இப்படியா பண்றது!வைரலாகும் வீடியோ !

நடப்பு உலக கோப்பையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ள அணிகளில்  ஒன்றாக இருப்பது தென்னாபிரிக்க அணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று , 5 போட்டியில்  தோல்வி அடைந்து ஒரு போட்டி ரத்தாகி மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்று உள்ளது. இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாபிரிக்க அணி லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் … Read more

உலகக்கோப்பையில் அதிக ஓவரை மெய்டன் செய்த பாகிஸ்தான் வீரர்களில் முகமது அமீர் முதலிடம் !

நேற்றைய நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியும் , தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 259 ரன்களுக்கு ஆட்டமிழந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் … Read more

கடந்த பத்து வருடத்தில் ஒரு முறை மட்டுமே பாகிஸ்தானிடம் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா!

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் , தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 259 ரன்களுக்கு ஆட்டமிழந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் கடந்த பந்து … Read more

நடப்பு உலகக்கோப்பையில் முதல் இடத்திற்கு போட்டிபோடும் 3 பந்து வீச்சாளர்கள்!

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் , தென்னாப்பிரிக்கா அணியும் மோதின. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை  இழந்து 259 ரன்கள் எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் நேற்றைய … Read more

பாகிஸ்தானிடம் பரிதாபமாக தோற்ற தென் ஆப்பிரிக்கா அணி! 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி!

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் , தென்னாப்பிரிக்கா அணியும் மோதின. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக இமாம்-உல்-ஹக், ஃபக்கர் ஜமான் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடிய இருவரும் அணியின் ரன்களை சேர்த்தனர். இந்நிலையில் 15-வது ஓவரில் இம்ரான் தாஹிர் வீசிய பந்தை அடித்தபோது இம்ரானிடமே தனது கேட்சை கொடுத்து 44 ரன்னில் ஃபக்கர் … Read more

அதிரடி காட்டிய ஹரிஸ் , பாபர் ஆசாம்!309 ரன்கள் இலக்காக வைத்த பாகிஸ்தான்

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் , தென்னாப்பிரிக்கா அணியும்  மோதி வருகிறது.இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக இமாம்-உல்-ஹக், ஃபக்கர் ஜமான் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக  விளையாடிய இருவரும் அணியின் ரன்களை சேர்த்தனர். இந்நிலையில் 15-வது ஓவரில் இம்ரான் தாஹிர் வீசிய பந்தை அடித்தபோது இம்ரானிடமே தனது கேட்சை கொடுத்து 44 ரன்னில் ஃபக்கர் ஜமான் வெளியேறினார். … Read more

தொடக்க வீரர்களை ஒரே மாதிரி , ஒரே ரன்னில் சுருட்டிய இம்ரான் தாஹிர்!

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் , தென்னாப்பிரிக்கா அணியும்  மோதி வருகிறது.இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக இமாம்-உல்-ஹக், ஃபக்கர் ஜமான் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் ரன்களை சேர்த்தனர். இந்நிலையில் இவர்களின் கூட்டணியை பிரிக்கமுடியாமல் இருந்த நேரத்தில் 15-வது ஓவரில் இம்ரான் தாஹிர் வீசிய பந்தை அடித்தபோது இம்ரானிடமே தனது கேட்சை … Read more

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது!

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் , தென்னாப்பிரிக்கா அணியும் மோத உள்ளது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் :குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), ஹாஷிம் அம்லா, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன் ), ஐடன் மார்க்ராம், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா, லுங்கி என்ஜிடி, … Read more

ஒரே புள்ளியில் இருக்கும் பாகிஸ்தான் , தென்னாப்பிரிக்கா இன்று மோதல் !

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் , தென்னாப்பிரிக்கா அணியும் மோத உள்ளது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் அணி நடப்பு உலக கோப்பையில் 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டியில் தோல்வி அடைந்து உள்ளது. ஒரு போட்டி மழையினால் ரத்தானது இதன் மூலம் புள்ளிப்பட்டியலில்  மூன்று புள்ளிகள் பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இதுவரை … Read more