#T20 WorldCup 2022: ஷாஹீன் அப்ரிடி, ஷதாப் கான் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி வெற்றி.!

டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான்-தென்னாப்பிரிக்கா போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் பாக். அணி வெற்றி. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் பரபரப்பான நிலையை அடைந்து வருகிறது. அரையிறுதிக்கு இன்னும் ஒரு அணி கூட தகுதி பெறாத நிலையில் ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு அணிக்கும் முக்கியமாக கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற பாக்-தென்னாப்பிரிக்கா போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் இப்திகார் அகமது(51), ஷதாப் கான்(52) … Read more

#T20 WorldCup 2022: தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பாகிஸ்தான் அதிரடி ரன் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அதிரடியாக 185 ரன்கள் குவிப்பு. ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் சிட்னியில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாக். அணியில் ரிஸ்வான்(4), பாபர் அசாம்(6) ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன் பின் களமிறங்கிய மொஹம்மது ஹாரிஸ் ஓரளவு நின்று ஆடி 28 ரன்கள் … Read more

#T20 WorldCup 2022: டாஸ் வென்று பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் .!

டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தில் டாஸ் வென்று பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு. ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் சிட்னியில் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் 1 வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் … Read more

பாகிஸ்தானிடம் பரிதாபமாக தோற்ற தென் ஆப்பிரிக்கா அணி! 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி!

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் , தென்னாப்பிரிக்கா அணியும் மோதின. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக இமாம்-உல்-ஹக், ஃபக்கர் ஜமான் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடிய இருவரும் அணியின் ரன்களை சேர்த்தனர். இந்நிலையில் 15-வது ஓவரில் இம்ரான் தாஹிர் வீசிய பந்தை அடித்தபோது இம்ரானிடமே தனது கேட்சை கொடுத்து 44 ரன்னில் ஃபக்கர் … Read more