இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முன்னேறுமா ?இலங்கை !

இன்றைய போட்டியில் இலங்கை , தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளது. இப்போட்டி  செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
தென் ஆப்பிரிக்கா 7 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தாகியுள்ளது. இதனால் புள்ளி பட்டியல் மூன்று புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
இலங்கை  விளையாடி 6 போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றியும் ,இரண்டு போட்டியில் தோல்வி அடைந்து உள்ளது. அதில் இரண்டு போட்டி மழையால் ரத்தாகியுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில்  6 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.

author avatar
murugan