டி20யில் 500 விக்கெட்டை கடந்த பராசக்தி எக்ஸ்பிரஸ்..!

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வலது கை சூழல் பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் தற்போது டி20களில் மட்டும் 500 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். டுவைன் பிராவோ, ரஷீத் கான், சுனில் நரேனை தொடர்ந்து இம்ரான் தாஹிரும் இந்த பட்டியலில் நான்காவதாக இணைந்துள்ளார். இம்ரான் தாஹிர் தற்போது பங்ளாதேஸ் பிரீமியர் லீக் (BBL) இல் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடந்த போட்டியின் போது ரங்பூர் ரைடர்ஸ் அணியை எதிர்த்து குல்னா டைகர்ஸ் அணி … Read more

குல்தீப் யாதவ் சாஹலை மிஞ்சிவிட்டார்! இம்ரான் தாஹிர் கருத்து!

Imran Tahir about yuzvendra chahal kuldeep yadav

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் தாஹிர் சமீபத்தில் இந்தியாவின் டி20-ஐ மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணிகளில் இருந்து யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை யுஸ்வேந்தி சாஹல் நன்றாக பந்துவீசவில்லை என்று நான் நினைக்கவில்லை. அவர் நல்ல ஒரு சுழற்பந்து வீச்சாளர். ஆனால், அவர் சில முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாட தவறிய காரணத்தால் அவருக்கு அணியில் விளையாட சரியான வாய்ப்புகள் … Read more

“நோன்புக்கு மத்தியில் 2 விக்கெட்களை வீழ்த்திய இம்ரான் பாய்”- ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்ட சென்னை!

ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியிலே இம்ரான் தாஹிர் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதுகுறித்து சென்னை அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கடந்த 25-ம் தேதி சென்னை – பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டிக்கு கடும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். 192 ரன்கள் எடுத்தால் … Read more

இது சும்மா ட்ரைலர் தான் மா..இம்ரான் தாஹிர்..!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி வருகின்ற 19 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது. இந்நிலையில் மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் … Read more

பாக்கத்தானே போற இந்த காளையோட ஆட்டத்தை.. இம்ரான் தாஹிர்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய ட்வீட் ஒன்றை செய்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19ம் தேதி நடைபெறவுளல்லது அதிலும், இந்தியாவில் நடக்க சாத்திய மில்லாததால், ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு நாட்டிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேலும் இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று துபாய் புறப்பட்டது. தோனி, ரெய்னா, … Read more

" பராசக்தி எக்ஸ்பிரஸ் " தாஹிரின் ஓட்டத்தை இப்படியா பண்றது!வைரலாகும் வீடியோ !

நடப்பு உலக கோப்பையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ள அணிகளில்  ஒன்றாக இருப்பது தென்னாபிரிக்க அணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று , 5 போட்டியில்  தோல்வி அடைந்து ஒரு போட்டி ரத்தாகி மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்று உள்ளது. இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாபிரிக்க அணி லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் … Read more