சிவகார்த்திகேயன் படம் மூலம் தயாரிப்பாளாராக அறிமுகமாக உள்ளதா சோனி பிக்சர்ஸ்?!
சிவகார்த்திகேயன் தற்போது மித்ரன் இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதற்கடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 17வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக தனது 18வது படத்துக்காக கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் அவர்களிடம் ஒரு கதை கேட்டு அந்த கதையையும் ஓகே செய்து வைத்துள்ளாராம். இந்த படத்துக்கான வேலை … Read more