ரஷித் கானை எதிர்கொள்ள ஹர்திக் பாண்டியா விரும்பவில்லை – இர்பான் பதான்!!

rashid khan gt irfan pathan

HardikPandya :  குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரஷித் கானை ஹர்திக் பாண்டியா எதிர்கொள்ள விரும்பவில்லை என இர்பான் பதான்  தெரிவித்துள்ளார்.  ஐபிஎல் : குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  முதலில் பேட்டிங் செய்த  குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து.  அதனை தொடர்ந்து 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் … Read more

திடீரென தொடரிலிருந்து வெளியேறி முக்கிய வீரர்..? ஆப்கானிஸ்தான் அணியில் மாற்றம்..!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு முன், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு முன் இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடர் இதுவாகும். டி20 தொடருக்கான இந்திய அணியை ரோஹித் சர்மாவும்,  ஆப்கானிஸ்தான் அணியை இப்ராகிம் சத்ரான் ஆகியோர் வழிநடத்துகின்றனர். இத்தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நாளை ( ஜனவரி 11ஆம் தேதி) நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் … Read more

ஆப்கானிஸ்தானுக்கு புதிய கேப்டனை நியமித்த கிரிக்கெட் வாரியம்..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. 2-வது போட்டி 31 தேதியும், கடைசி போட்டி ஜனவரி 2ம் தேதியும் நடைபெறுகிறது. இதற்காக 18 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. அதில் மூத்த பந்துவீச்சாளர் ரஷித் கான் காயத்தில் இருந்து மீண்டு வருவதால், அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.  அவர் இல்லாத நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் … Read more

பிபிஎல் தொடரில் விலகிய ரஷித்கான்..!

ரஷித் கான்  விலகல்: ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷித் கான் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் லீக் பிக் பாஷ் லீக் (பிபிஎல்) தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் விலகியுள்ளார். பிபிஎல்லில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடுகிறார். பிபிஎல்லின் 13-வது சீசன் டிசம்பர் 7 முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டி ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவரது விலகல் அடிலெய்டு அணிக்கு … Read more

மலிங்காவின் சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான்!

டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரஷித் இந்த சாதனையை நிகழ்த்தினார். டி20 உலகக் … Read more

ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரஷீத் கான்!

டி20 உலகக் கோப்பைக்கு தங்கள் அணியை அறிவித்த சிறிது நேரத்திலேயே ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த டி20 உலக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணி வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கான் அணி வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் … Read more

டிவிட்டரில் உலகத் தலைவர்களுக்கு கிரிக்கெட் வீரர் ரஷித்கான் உருக்கமான பதிவு!!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனையுடன் உலகத் தலைவர்களுக்குக் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை. தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில், ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட்டு ஹமீது கர்சாய் அதிபரானார். அமெரிக்கப் படைகள், நேட்டோ படைகள் இருந்ததால், தலிபான் தீவிரவாதிகள் அமைதியாக இருந்தனர். இதன்பின் அமெரி்க்க அதிபராக இருந்த ட்ரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலகக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் … Read more

விராட் கோலிக்கு பந்து வீசுவது மகிழ்ச்சி அளிக்கிறது…!

13 வது சீசன் ஐபிஎல் தொடர் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் ஒரு முறை கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஒரு முறை கோப்பையை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. மேலும் இந்த முறை கோப்பையை வென்று சாதனை படைக்க வேண்டும் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்கள் மிகவும் கடினமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். இந்த இரண்டு அணிக்கும் துபாய் சர்வதேச மைதானதில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது, … Read more

ரஷீத் கான் பந்து வீச வந்தால் காலி செய்வேன்- கெயில்..!

ரஷீத் கான் பந்து வீச வந்தால் அவரை காலி செய்வேன் என்று கெயில் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் மயங்க அகர்வால் வீடியோ கால் மூலம் பேசும் பொழுது கேஎல் ராகுல் கெயில் பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு கெயில் ” கிறிஸ் கெயில்  பேட்டிங் பற்றி சொல்லியே தெரியவேண்டாம், அவரும் நானும் ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிக்காக துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவோம், அப்பொழுது மைதானத்தில் பேட்டிங் பற்றி சில … Read more

உலகக் கோப்பையை வென்ற பிறகே திருமணம் முடிப்பேன்..!

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் தனது திருமணத்தை பற்றி கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் உற்சாகப்படுத்தி வருகிறார்கள். மேலும் சில பேட்டிகளில் தங்களை பற்றி தெரியாத தகவலை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கான் சமீபத்தில் அளித்துள்ளார் பேட்டியில் சில சுவாரிஸ்யமான தகவலை கூறியுள்ளார், ஆம் ரசிகர் … Read more