நடிகர் பிரபாஸின் புதிய படம் குறித்த மாஸ் அப்டேட்!

நடிகர் பிரபாஸின் புதிய பட அப்டேட்.  பிரபாஸிற்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டே.  தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வரும் பிரபாஸ், பாகுபலி மற்றும் சகோ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து தற்போது இவர், கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் … Read more

காப்பியடித்தால் குறைந்த பட்சம் சரியாகவாவது காப்பி அடிங்க! பிரபல இயக்குனர் அதிரடி!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தை தொடர்ந்து, அடுத்ததாக நடித்துள்ள படம் சாஹோ. இப்படம் 300 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். இந்நிலையில், பிரபாஸின் சாஹோ திரைப்படம், பிரெஞ்சு படமான ‘லார்கோ வின்ச்’ என்ற படத்தின் காப்பி தான் என அப்படத்தின் இயக்குனர் ஜெரோம் சல்லி தெரிவித்திருந்தார். மேலும், இதனை கிண்டலடிக்கும் விதத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, ‘இந்தியாவில் எனக்கு ஒரு சிறந்த எதிர்காலம் … Read more

சாஹோ பட தயாரிப்பு நிறுவனத்தின் மாஸான ட்வீட்!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தினை தொடர்ந்து, தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இப்படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நேற்று வெளியானது. நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு அடுத்தாக நடித்துள்ள படம் என்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான uv creation … Read more

நடிகர் பிரபாஸின் சாஹோ திரைப்படம் படைத்துள்ள சாதனை!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தை அடுத்து, ஹீரோவாக  நடித்துள்ள படம் சாஹோ திரைப்படம். இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நேற்று ரிலீஸாகியுள்ளது. இப்படத்தில், நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷ்ரஃப் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனையடுத்து, இப்படம் ஹிந்தியில் முதல் நாளில் ரூ.24 கோடி வசூல் செய்து டாப் 5 முதல் நாளில் … Read more

படத்தில் தான் நம்மால் கெட்டவர்கர்களை அடிக்க முடியும்! அதை நான் சிறப்பாக செய்துள்ளேன் : நடிகை ஷ்ரத்தா கபூர்

நடிகர் ஷ்ரத்தா கபூர் பிரபலமான இந்தி நடிகையாவார். இவர் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள. சஹோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, இதுதான் எனது முதல் படம் என்றும், சமீபத்தில் தமிழில் அருவி படத்தில் நடித்துள்ளேன். எப்போதும் நான் படப்பிடிப்லேயே இருப்பதால், என்னால் நிறைய படங்களை பார்க்க முடிவதில்லை எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சாஹோ படத்திற்காக இயக்குனர் என்னை தேர்வு செய்தது என்னுடய அதிஷ்டம் என்றும், கதையை கேட்டவுடன் எனக்கு மிகவும் … Read more

சகோ படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா ?

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ளது சகோ திரைப்படம். இப்படத்தில், பாகுபலி பிரபாஸ், ஸ்ராத்தா கபூர் மற்றும் பல பிரபலங்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படம், ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 13-ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.