காப்பியடித்தால் குறைந்த பட்சம் சரியாகவாவது காப்பி அடிங்க! பிரபல இயக்குனர் அதிரடி!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தை தொடர்ந்து, அடுத்ததாக நடித்துள்ள படம் சாஹோ. இப்படம் 300 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். இந்நிலையில், பிரபாஸின் சாஹோ திரைப்படம், பிரெஞ்சு படமான ‘லார்கோ வின்ச்’ என்ற படத்தின் காப்பி தான் என அப்படத்தின் இயக்குனர் ஜெரோம் சல்லி தெரிவித்திருந்தார். மேலும், இதனை கிண்டலடிக்கும் விதத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, ‘இந்தியாவில் எனக்கு ஒரு சிறந்த எதிர்காலம் … Read more