சகோ படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா ?

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ளது சகோ திரைப்படம். இப்படத்தில், பாகுபலி பிரபாஸ், ஸ்ராத்தா கபூர் மற்றும் பல பிரபலங்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படம், ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 13-ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபாஸ் நடிக்கும் அடுத்த பிரமாண்ட படத்தில் தனது லுக்கை லீக் செய்த அருண்விஜய்!!

பாகுபலி பாகங்களின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரபாஸிற்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். இவர் அடுத்து என்ன படம் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அடுத்ததாக மீண்டும் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை சுஜீத் என்பவர் இயக்கி வருகிறார். இப்படம் 400 கோடியில் பிரமாண்டமாக தயாராகிறது. இப்படத்தில் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் இப்படத்திற்காக நீளமான தலைமுடியுடன், உடலை மெருகேற்றி உள்ளார். இந்த படத்திற்கான … Read more

இந்திய படங்களிலேயே இந்த படத்தில் தான் அதிகமாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாம்!!

பாகுபலி படங்கள் மூலம் இந்தியாவிலேயே ஏன் உலகின் பல நாடுகளில் தெரிந்த நடிகராக வளர்ந்து விட்டார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் அடுத்ததாக சஹோ எனும் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சுஜித் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் கார் சேஸிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. … Read more