அல்போன்ஸ் புத்திரனை நலம் விசாரித்த கமல்! பார்த்திபன் செய்த அந்த உதவி…வெளியான ஆடியோ!

Alphonse -Kamal -Partipan

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அல்போன்ஸ் பாடிய பாடலுக்கு உலக நாயகன் பேசினாய் நெகிழ்ச்சியான ஆடியோ பதிவை நடிகர் பார்த்திபன் பகிர்ந்துள்ளார். பிரேமம் படத்தை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், சமீபத்தில் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறி, திரைப்படங்களை இயக்குவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில், 69வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் கமல்ஹாசனுக்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஒரு பாடலை பாடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆனால், இந்த வாழ்த்து செய்தி கமலிடம் சென்றடைவில்லையாம். … Read more

இது விஜய்யா இல்லை பார்த்திபனா? நெட்டிசன் செய்த செய்கையால் பிரபல நடிகர் ஷாக்கிங்

parthiban - leo

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான “லியோ” திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்துக்கு முதல் மூன்று நாட்கள் பாசிடிவ் விமர்சனங்கள் வந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்தது. அதாவது, மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்திய இந்த படம் அந்த அளவுக்கு பூர்த்தி செய்யவில்லை … Read more

மும்தாஜிற்கு தாஜ்மஹால் கட்டிக்கொண்டிருக்கிறேன்.! அதிர்ச்சி செயலால் நெகிழ்ச்சியான பார்த்திபன்.!

ஒரு காலத்தில் தமிழில் பல டாப் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல். சில படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை மும்தாஜ். இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இதற்கிடையில், 23-ஆண்டுகளுக்கு முன்பு நடிகை மும்தாஜ் இயக்குனர் பார்த்திபனிடம் கடனாக 15,000ரூபாய் வாங்கி இருந்தாராம். அந்த கடனை அவர் சமீபத்தில் பார்த்திபனை சந்தித்து கொடுத்துள்ளார். கொடுத்ததோடு மட்டுமில்லாமல் பார்த்திபனிடம்  ” ஏதுன்னு கேக்காம, எதையும் எதிர்பாக்காம … Read more

OTT-யில் வெளியானது “இரவின் நிழல்”.! ஆதரவு கேட்டு பார்த்திபன் ட்வீட்…

பார்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகின் முதல் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாக பாசிட்டிவான கருத்துக்களை கூறினார்கள். எனவே, வசூல் ரீதியாகவும் படம் 22 கோடிக்கு மேல் வசூல் செய்து பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. படத்தில் பார்த்திபனுடன், வரலக்ஷ்மி சரத்குமார், பிரியங்கா ரூத், பிரிஜிடா சாகா, ஆனந்த கிருஷ்ணன் … Read more

ஒரு வழியா சொல்லிட்டாங்க… OTT-யில் வெளியாகும் “இரவின் நிழல்”.! உற்சாகத்தில் ரசிகர்கள்..

உலகின் முதல் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாக பாசிட்டிவான கருத்துக்களை கூறினார்கள். எனவே, வசூல் ரீதியாகவும் படம் 22 கோடிக்கு மேல் வசூல் செய்து பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தை பார்த்திபன் இயக்கி நடித்திருந்தார். பார்த்திபனுடன், வரலக்ஷ்மி சரத்குமார், பிரியங்கா ரூத், பிரிஜிடா சாகா, ஆனந்த கிருஷ்ணன் … Read more

உலகசாதனை படைத்த பார்த்திபன்.. மனம் நெகிழ்ந்து பாராட்டி மகிழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி,  தமிழில் வெளியாகும் நல்ல படங்களை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து, அல்லது போனில் தொடர்பு கொண்டு பாராட்டி விடுவார். அந்த வகையில், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான “இரவின் நிழல்” படத்தை பார்த்து விட்டு பார்த்திபனை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். அத்துடன் ஒரு லேட்டரையும், எழுதியுள்ளார். அதில் ” இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன், ஒரே ஷாட்டில் … Read more

கைய காலாக நெனச்சி கேக்கறேன் டிக்கெட் எடுத்துருங்க.., வடிவேலு ரசிகராய் கெஞ்சும் பார்த்திபன்.!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே படங்களை இயக்கியும், நடித்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் பார்த்திபன். இவர் இயக்கி, நடித்த, ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல விருதுகளை குவித்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும், தானே ஒரு படம் இயக்கி அதில் நடித்துள்ளார். இரவின் நிழல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக  100 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ள படம் என்ற சாதனையை … Read more

வெளியாகியது பார்த்திபனின் இரவின் நிழல் டீசர் ..!

பார்த்திபன் தானே இயக்கி நடித்துள்ள புதிய திரைப்படம் தான் இரவின் நிழல். தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஏற்கனவே ஒத்த செருப்பு எனும் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பார்த்திபன் அடுத்ததாக இரவின் நிழல் எனும் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் தொண்ணூற்று ஆறு நிமிடங்கள் கொண்டதாக உள்ளது. மேலும், இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் எனும் உலக … Read more

மைக்கை தூக்கி வீசிய பார்த்திபன்! அதிர்ச்சியடைந்த ஏ.ஆர்.ரஹ்மான்.!

பார்த்திபன் ஒத்தசெருப்பு படத்தை தொடர்ந்து அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘இரவின் நிழல்’. இந்த படம் 96 நிமிடங்கள் ஓடும் இப்படம், ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. இதில் பார்த்திபன், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு படத்தின் முதல் பாடலை வெளியிட்டனர். அப்போது, இயக்குநர் பார்த்திபன் பேசத் தொடங்கினார். ஆனால் அவருடைய மைக் … Read more

கெத்து கதைகள் யோசித்தால் நண்பர் அஜித் ஞாபகம் வரும்.! – பார்த்திபன்.!

நடிகர் அஜித் குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பேசியுள்ளார்.  தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ரசிகர்கள் அவர் மீதுள்ள அன்பால் தல என்று அழைக்கின்றார்கள். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஜித் குறித்து பலர் பெருமையாக புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில், நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்கும் … Read more