நடுத்தர மக்களே உஷார்..! இந்த 4 பழக்கங்களை செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள்..

Middle Class Peoples Habits

Habits : இன்றைய நவீன உலகில் நமக்கு முன்னேற ஆயிரம் வழிகள் இருக்கிறது என்றால், நாம் அதள பாதாளத்தில் வீழ்வதற்கு 1 லட்சம் வழிகள் இருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் அது அதள பாதாள வழி என்று தெரியாமலே  நாம் அதற்குள் ஆழமாக சென்று கொண்டு இருப்போம். இந்தியாவில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் அனைவருக்குமே முன்னேறி ஒரு நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். நமது வாழ்க்கை விரைவில் மாற வேண்டும் என … Read more

21 நாட்களில் வெற்றி உங்களுக்கு தான்.! உடற்பயிற்சியை ஒதுக்கி வையுங்கள்… இதனை செய்யுங்கள்..

Morning Habbits

Morning Habits : நம்மில் பெரும்பாலானோர் காலையில் எழுந்திருக்கிறோம். முதல் வேலையாக முகம் கழுவும் முன்னர் போனை கையில் அடுத்து அதில் உள்ள சமூக வலைதள பதிவுகளை தவறாமல் பார்க்கிறோம். அப்படியே முகம் கழுவி, காபி குடித்து, காலை கடன் என மொபைல் போன் பார்த்தே செல்கிறோம். குளிக்கும் நேரம் தவிர்த்து வேலைக்கோ, பள்ளிக்கோ செல்லும் முன்பு வரையில் நம்மிடம் நமது போன் தான் இன்னொரு கையாக இருக்கிறது. பின்னர் திடீரென ஒரு நாள் இத்தனை நாள் … Read more

பிறரிடம் பேச தெரியவில்லையா.? இந்த பதிவு உங்களுக்கானது தான்.!

Communication Skills

Communication : தற்போதைய காலகட்டத்தில் நமது மொபைல் போன் நமது இன்னொரு உயிரில்லா உறவு போல நம்முடன் ஒட்டிக்கொண்டு வளர்ந்துவிட்டது.  இதனால், தற்போது நான் ஒரு Introvert (யாரிடமும் பேச தெரியாமல், விரும்பாமல் இருப்பது) என பலர் கூறும் நிலைமை வந்துவிட்டது. ஆனால், அதுவே நமது வளர்ச்சிக்கு பெரும் தடையாகவும் இருக்கிறது என்பது இங்கு பலருக்கும் புரிவதில்லை. ஏன் பிறரிடம பேச வேண்டும்.? நீங்கள் அதிபுத்திசாலி என நினைக்கும் பலருக்கும் அனைத்து விஷயங்களும் தெரிந்து இருக்கபோவதில்லை. அவர்களிடம் … Read more

ஆயுர்வேத எச்சரிக்கை: நம் உடலில் அஜிரணக் கோளாறை ஏற்படுத்தும் 5 உணவுக் கலவைகள்.. இனி இவைகளை சேர்த்து பயன்படுத்தாதீர்கள்.!

ஆயுர்வேத உணவு என்பது சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளையே குறிக்கிறது. மேலும் இவை ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவை ஊக்குவிக்கிறது. இருப்பினும் ஆயுர்வேத உணவுக் கலவைகளில் சில நமது உடலில் தீங்கு விளைவிக்கும் மற்றும் முக்கிய உடல் உறுப்புகளின் வளர்சிதை மாற்றத்தையும் செயல்பாட்டையும் பாதிக்கின்றன. ஆயுர்வேதத்தின் படி, உங்களை நோய்வாய்ப்படுத்தும் சில உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. அந்த உணவுக் கலவைகளை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 1. வாழைப்பழம் மற்றும் பால்: … Read more

காய்ச்சலை குறைக்க நாம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!!

மழைக்காலம் என்றாலே காய்ச்சல், சளி, இருமல் என தோற்று நோய்கள் பரவ தொடங்கிவிடுகின்றன. இவை குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களையும் தாக்கும். அதன் காரணமாக மருத்துவ மனைக்கு வீட்டுக்கும் அலைச்சல் ஏற்படும். இந்த அலைச்சலை தவிர்த்து வீட்டுலே காய்ச்சலின் நிலையை குறைக்க 5 வழிகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். காய்ச்சலை குறைக்க உதவும் 5 வழிகள்: 1.காய்ச்சலுக்கு ஈரத்துணி வைத்து ஒத்தடம் காய்ச்சலை உடனடியாக குறைக்கவும், அதைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் துணியை நன்றாக தண்ணீரில் … Read more

ஆரோக்கியமாக வாழ ராணி இரண்டாம் எலிசபெத் பின்பற்றிய டயட் சீக்ரெட்ஸ்!!

Elizabeth II

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 96வது வயதில் நேற்று(செப் 8) காலமானார். ராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் 96 வயது வரை ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆரோக்கியமான வாழ்வில் மிக முக்கிய பங்குவகிப்பது அவரின் உணவு முறை தான். இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் பின்பற்றிய டயட் சீக்ரெட்ஸ் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். ஃபிரஷ்ஷான உணவுகள் … Read more

முகத்தில் எண்ணெய் பிசுக்கு வராமல் தடுக்கலாமா.?

முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை சரிசெய்யும் வழிமுறைகள் : இன்றும் பலருக்கு வெளியே சென்று வரும் போது முகத்தில் எண்ணெய் வடிந்து காணப்படும்.இவ்வாறு எந்த நேரமும் முகத்தில் எண்ணெய் வடிந்து காணப்படுவதால் பருக்கள் மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் எண்ணெய் வழியும் பிரச்சனையில் இருந்து எப்படி சருமத்தை பாதுகாக்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம். தக்காளி சாற்றுடன் சம அளவு தேனை எடுத்து கொண்டு நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் … Read more

காதலர் தின சிறப்பு! மோகம் கொண்ட காதல்!

உலகம் முழுவதும் கொண்டாடும் காதலர் தினம் நாளை வந்துவிட்டது. காதலை பற்றி ஆண்களுக்கும்  பெண்களுக்கும் கடலளவில் தெரிந்ததே.  தற்போது உலகம் முழுவதும் காதலால்தான் அசைந்துகொண்டிருக்கிறது. காதலிக்காத ஆண்களை இவ்வுலகில் இல்லை கூட சொல்லலாம். அந்தளவிற்கு ஆண்களும் சரி பெண்களும் சரி காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். அன்பு ஒன்றுதான் இங்கு அதிகமாக உலா வருகிறது. காதலரிடம் ஒரு வருடத்தின் முக்கியமான மாதம் என்றால், அது பிப்ரவரி மாதம் என்றுதான் அனைவரும் கூறுவார்கள். உலகம் முழுவதும் மிக ஹாப்பியாக கொண்டாடப்படும் … Read more

குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வரும் அறிகுறிகள் என்ன தெரியுமா?

நீரிழிவு நோய் என்பது தற்போது அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு கொடிய நொயாக விளங்குகிறது.தற்போது அதை பற்றி காண்போம். இப்போ உள்ள கால கட்டத்தில் இந்தியா தான் நீரிழிவு நோயின்முதன்மையாக இருக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்போ வரை முதியவர்களை தாக்கி வந்த நீரிழிவு நோய் தற்போது குழந்தைகளையும் விட வில்லை. குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோயின் அறிகுறிகள்! காயங்கள்,உடல் எடை குறைதல்,தாகம் அதிகரித்தல் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ,அடி வயிற்றில் வலி கண்பார்வை மங்குதல் சோர்வு, … Read more

மீன் புட்டு தயார் செய்யும் வழிமுறைகள்.!

சுவையான மீன் புட்டு தயார் செய்யும் வழிமுறைகள் : மீன் அசைவ பிரியர்களின் விருப்பமான உணவுகளில் ஒன்று ஆகும்.மீன் குழம்பு வைத்தல் போன்ற பல வழிமுறைகளை நாம் பார்த்திருப்போம்.ஆனால் சுவையான மீன் புட்டு வைப்பது நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த சுவையான மீன் புட்டு எவ்வாறு வைக்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம். தேவையான பொருட்கள் : அரை கிலோ மீன். ஒரு துண்டு இஞ்சி. அரை கிலோ பெரிய வெங்காயம். ஐந்து பச்சை மிளகாய் . … Read more