காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோனா..!!

காஞ்சனா 3 படத்தில் கதாநாயகியாக நடித்த நிக்கி தம்போலிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சனா 3 படத்தில் கதாநாயகியாக நடித்த நிக்கி தம்போலிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ” கொரோனா பாதிப்பு … Read more

2019இல் இந்த 6 படங்கள் சேர்த்து தமிழ் சினிமா 1000 கோடி வசூலை தாண்டிவிட்டது!

தமிழ் சினிமாவில் இந்த வருடம் தொடக்கம் முதலே பாக்ஸ் ஆபிஸ் அதிர வைக்கும் படி வசூல் கொட்டும் படி, திரைப்படங்கள் வெளியாகின. பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் வெகு நாட்கள் இல்லை வெகு வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் படமாக வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. இப்படம் 200 கோடி வசூலை தாண்டியது. அடுத்து அதே தினத்தில் தல அஜித்தின் விசுவாசம் படம் … Read more

இரண்டு நாள் பேய் வசூல்! காஞ்சனா-3 இரண்டு நாள் வசூல்!

பேய் படங்களை திகில் மற்றும் காமெடி கலந்து படமெடுத்து ஹிட் ஆக்குவதில் ராகவா லாரன்ஸ் கைதேர்ந்தவர். இவரது நடிப்பு இயக்கத்தில் முனி, காஞ்சனா பட வரிசைகளில் தற்போது வெளியாகி வெற்றி நடை போடுகிற படம் காஞ்சனா – 3! இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி பிரமாண்டமாக வெளியிட்டிருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ஆயிரகணக்கான தியேட்டர்களில் வெளியாகி வரவேற்பையும் பெற்று கொண்டு வருகிறது. இரண்டு நாளில் இப்பட வசூல் தமிழ் மற்றும் தெலுங்கு … Read more

வயதான தோற்றத்திலும் மிரட்டும் ராகவா லாரன்ஸ்! காஞ்சனா-3 ட்ரெய்லர் வெளியீடு!

ராகவா லாரன்ஸ் இயக்கம் மற்றும் நடிப்பில் முனி, காஞ்சனா , காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக வெளியிட உள்ளது. இப்படத்தில் ஓவியா, வேதிகா ஆகியோர் நடித்து உள்ளனர். பேய் படங்களையும் திகிலோடு சேர்த்து காமெடி கலந்து திரைக்கதை அமைத்து அதனை மக்கள் ரசிக்கும் படி அமைத்து ஹிட்டாக்குவதில் ட்ரெண்ட் செட்டராக இருப்பவர் நடிகர் –  இயக்குனர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பு இயக்கத்தில் முனி, … Read more

நாளை மறுநாள் மிரட்ட வரும் “காஞ்சனா-3” படத்தின் டிரைலர்

தற்போது “காஞ்சனா 3” படத்தின் ட்ரைலர் மார்ச் 28-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது .மேலும் ஏப்ரல் 19-ம் தேதி படம் திரைக்கு வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் தமிழில் சிறந்த இயக்குனராகவும் , நடிகராகவும் வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் ,இயக்கத்திலும் பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார். அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “முனி”. இப்படத்தை தொடர்ந்து முனி படத்தின் … Read more

காஞ்சனா 3 படத்தின் ப்ரஸ்ட் சிங்கள் விரைவில் வெளியாகிறது

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது  “காஞ்சனா3” படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ர்ஸ்ட் சிங்கள் போஸ்டர் நாளை வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் மிக சிறந்த தயாரிப்பாளராகவும் ,நடிகராகவும்,நடன இயக்குனராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து இவர் காஞ்சனா ,காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் தற்போது … Read more

காஞ்சனா 3 விரைவில் வெளியாகிறது !!!!

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது “காஞ்சனா 3” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது “காஞ்சனா 3” படம் உலகம் முழுவதும்  வரும்  ஏப்ரல் 19 ந் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் லாரன்ஸ் கோலிவுட் சினிமாவில் பாண்டி ,முனி, காஞ்சனா, காஞ்சனா 2  ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் இவர் தற்போது “காஞ்சனா 3” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை … Read more

கோடை விடுமுறையில் வெளியாவதை வீடியோ மூலம் உறுதி செய்த சன் பிக்சர்ஸ்!!!

ராகவா லாரன்ஸ் தனது ட்ரேட் மார்க் காமெடி கலந்த திகில் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வயவேற்பை பெற்ற திரைபபடங்கள் காஞ்சனா 1 & 2! இந்த படங்களின் அடுத்த பாகமாக காஞ்சனா 3 பாகம் வெளிவர உள்ளது. இந்த பாகத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் ஏற்கனவேவெளியான பாகங்களில் நடித்த கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன், வேதிகா, ஓவியா ஆகியோர் … Read more

அடுத்தடுத்து பிரமாண்ட படங்களை வெளியிட தயார்படுத்தி வருகிறது சன் பிக்ச்சர்ஸ்!!

சன் பிக்சர்ஸ் படதயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த புதிதில் மாதத்திற்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்து வந்தது. அந்த படத்திற்கு புரோமோ மட்டுமே சன் டிவியில் நிமிடத்திற்கு ஒரு முறை வந்துவிடும். அப்படி இருந்த நிறுவனம் அண்மையில் கொஞ்சம் கொஞ்சமாக தனது பழைய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த தீபாவளிக்கு தளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தை தயாரித்து பிரமாண்டமாக வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை பொங்கலுக்கு … Read more

காஞ்சனா 3 ரிலீஸ் பற்றி சூப்பர் தகவலை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!!

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வெளியாகி சிறியவர்கள் முதல்  பெரியவர்கள்  அனைவராலும் ரசிக்கப்பட்ட திரைப்படம் காஞ்சனா , காஞ்சனா 2. தற்போது இத்திரைப்படங்களின் தொடர்ச்சியாக காஞ்சனா 3 தயாராகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. பெரும் பொருட்செலவில், பினமாண்ட கிராபிக்ஸ்  காட்சிகளுடன் தயாராகி வருகிறது. இந்த படத்தையும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ள தகவலில் இப்பட ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளதாகவும், இப்படம் கோடை விடுமுறை … Read more