ICC Test Ranking : சொல்லி அடிக்கும் ஜெய்ஸ்வால் ..! பேட்டிங் தரவரிசையில் அதிரடி மாற்றம் ..!

ICC Ranking : இங்கிலாந்து அணி இந்தியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த தொடரின் 2-வது மற்றும் 3-வது போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிக சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தார். Read More :- ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம்.! விரக்தியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா … Read more

#INDvsENG : 2-ம் நாள் ஆட்டம்.. ஜோ ரூட் விக்கெட்டை வீழ்த்தும் முனைப்புடன் இந்திய அணி..!

INDvENG

இந்தியா- இங்கிலாந்து இடையே 4-வது டெஸ்ட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக  ஜாக் கிராலி, பென் டக்கெட் இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவருமே ஆகாஷ் தீப்-விடம் விக்கெட்டை இழந்தனர். ஜாக் கிராலி 42, பென் டக்கெட் 11 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த ஒல்லி போப் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.  அடுத்து களம் கண்ட ஜானி பேர்ஸ்டோவ் … Read more

#INDvsENG : இந்தியாவை புரட்டி போட்ட ஜோ ரூட் ..! 302 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி ..!

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று காலை ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் இந்திய அணியின் இளம் வீரரான ஆகாஷ் தீபின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. Read More :- #NZvsAUS : நியூஸிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி ..! அதன் பின் தட்டுத்தடுமாறி இங்கிலாந்து அணி ரன்களை … Read more

உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஜோ ரூட்..!

நடப்பு உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி லீக் போட்டிகளில்  மோசமாக விளையாடியதால் அரையிறுதி தகுதி பெறாமல் வெளியேறினர். இங்கிலாந்து அணி நேற்றைய தங்களின் கடைசி லீக் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த லீக் போட்டிகளில் ஜோ ரூட் ரன்களை எடுக்க முடியாமல் திணறி வந்தார். இருப்பினும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜோ ரூட் நன்றாக விளையாடினார். மேலும், நேற்றைய போட்டியில் அவர் தனது அணிக்காக அதிக ரன்கள் எடுத்தார். நேற்று மூன்றாவது இடத்தில் பேட்டிங் … Read more

100-வது டெஸ்டில் இரட்டை சதம்! டேவிட் வார்னர் அபாரம்.!

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தனது 100-வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இரட்டை சதமடித்துள்ளார்.   ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென்னாப்பிரிக்க அணி, 2-வது டெஸ்ட் போட்டியில் மெல்போர்னில் விளையாடுகிறது. இந்த போட்டி டேவிட் வார்னருக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் மூன்று வருடங்களுக்கு பிறகு டேவிட் வார்னர் சதமடித்துள்ளார். உலக அளவில் டேவிட் வார்னர், 100-வது டெஸ்ட்டில் சதமடித்த 10-வது வீரராவார், மற்றும் இரண்டாவது ஆஸ்திரேலியர். இதற்கு முன்னதாக ரிக்கி … Read more

இந்திய பவுலர்களை மிரட்டிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்… எளிதான மேட்சை கோட்டை விட்டது தான் மிச்சம்.!

இந்திய அணி இன்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்கிற வீதம் சமன் செய்துள்ளது.  இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் 5ஆவது மேட்ச் பார்மிங்ஹாவில் நடைபெற்றது. அப்போட்டி இன்று கடைசி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, 416 ரன்கள் எனும் நல்ல ஸ்கோரை தான் எடுத்து இருந்தது. அதன் பிறகு ஆடிய இங்கிலாந்து … Read more

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜோ ரூட்!

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து வந்தவர் தான் ஜோ ரூட். இவர் டெஸ்ட் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 31 வயதான ரூட் இவர் இதுவரை 27 வெற்றிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், தற்பொழுதும் ஜோ ரூட் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. உள்நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் ஏற்பட்ட தொடர் தோல்வி … Read more

ஆஷஸ் கோப்பையையும் , கனவையும் இழந்த கேப்டன் ஜோ ரூட்..!

பாகிஸ்தானின் முன்னாள் வீரர் முகமது யூசுப் வரலாற்று சாதனையை ஜோ ரூட் முறியடிக்க முயன்ற முயற்சி வீணானது.   மெல்போர்னில் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்து கொண்டது. அதே நேரத்தில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் கனவும்  வீணானது. முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப்பின் ஒரு வருடத்தில் … Read more

#Cricket Breaking: பந்துவீச்சில் மாஸ் காட்டிய அஸ்வின்.. 134 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து!

இரண்டாம் நாள் ஆட்டத்தில் 59 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி, 9 விக்கெட்கள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. ind vs eng இரண்டாம் டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் அடித்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 95.5 ஓவர்களில் தனது அனைத்து … Read more

#Cricket Breaking: பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா.. 52 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து!

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி, 23.2 ஆம் ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 52 ரன்கள் மட்டுமே அடித்தது. ind vs eng முதல் நாள்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை … Read more