Leap year 2024: ‘லீப்’ தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

Leap year 2024 (1)

Leap year 2024: நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையே பிப்ரவரி மாதத்தில் 29 நாள்கள் வரும், இதை லீப் வருடம் என்பார்கள். அதாவது நான்காண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும், அது இந்த ஆண்டு 2024-ல் வந்திருக்கிறது. READ MORE – வந்தாச்சு புது அப்டேட்.. இனி பழைய வாட்ஸ்அப் மெசேஜை ஒரு நொடியில் பார்க்கலாம்…! இதை கொண்டாடும் விதமாக கூகுள் சிறப்பான டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டூடுலில் 29 என்ற எண் குறிக்கப்பட்ட … Read more

நாங்கள் தவறு செய்துவிட்டோம்… ஜெமினி AI சர்ச்சை குறித்து சுந்தர் பிச்சை ஓபன் டாக்!

Sundar Pichai

Gemini Al : கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஜெமினி (AI) சாட்பாட் மீதான சர்ச்சைகள் குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்தார். இம்மாதம் தொடக்கத்தில் கூகுள் நிறுவனம், தங்களது Bard என்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-ஐ, புதிய பொலிவுடன் Gemini என பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி, புதுப்பிக்கப்பட்ட ஜெமினி AI உலகின் சில பகுதிகளில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் ஜெமினி சாட்பாட் (இமேஜ் ஜெனரேஷன்) குறித்து சர்ச்சை கிளம்பியது. … Read more

கூகுள் பே இனிமேல் இயங்காது ..? இது தான் காரணமா ..!

மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றி வருகிற தொழில்நுட்ப ஆப்பிள் கூகுள் பேயும் (Google Pay) ஒன்று. நாம் எங்கு சென்றாலும் கையில் இருக்க கூடிய போனில் ஒரு ஆப்பை வைத்து பணம் செலுத்தும் முறையை மிகவும் எளிமை படுத்தியதற்கு மிகப்பெரிய பங்கானது கூகுள் பே ஆப்பிற்கு உண்டு. அந்த கூகுள் பே ஆப்பை இந்த ஆண்டில் வருகிற ஜூன் மாதம் 4-ம் தேதியோடு அமெரிக்காவில் நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அவர்களது வலைப்பதிவில் கடந்த வியாழன் அன்று தெரிவித்துள்ளனர். … Read more

170 மில்லியனுக்கும் அதிகமான Reviews-களை நீக்கிய கூகுள்

கூகுள் நிறுவனமானது தனது தேடல் மற்றும் மேப்பில் இருந்து 170 மில்லியனுக்கும் அதிகமான Reviews-களை நீக்கியுள்ளது. நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியதால் தனது புதிய மெஷின் லர்னிங் (machine learning) Algorithm மூலம் இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்துள்ளது. மேலும் 12 மில்லியனுக்கும் அதிகமான போலி வணிக சுயவிவரங்களையும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் பிளாக் செய்துள்ளது. இது குறித்து கூடுதலாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேடல் மற்றும் மேப்பில் இருந்து 170 மில்லியனுக்கும் அதிகமான … Read more

Chatbot-ஐ Gemini என பெயர் மாற்றம் செய்தது கூகுள் நிறுவனம்!

google gemini AI

இந்த நவீன உலகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வேகமாக அதிகரித்து வருகிறது என்ற கூறலாம். இதில் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தற்போது வளம் வந்துகொண்டிருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்போன்கள் முதல் அனைத்திலும் இந்த தொழில்நுட்பம் காணப்படுகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகமாகும் நிலையில், அதை பயன்படுத்துவோரின் எண்ணிகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கூகுள் நிறுவனம், தங்களது Bard என்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-ஐ, Gemini என பெயர் மாற்றம் செய்வதாக … Read more

Chrome-ல் பாதுகாப்பை அதிகப்படுத்தும் கூகுள்.! புதிய சோதனைக்கு தயார்.!

Google Chrome

கூகுள் நிறுவனம் (Google) அதன் தயாரிப்புகளில் ஒன்றான குரோம் பிரௌசரில் (Chrome) ‘டிராக்கிங் ப்ரொடெக்ஷன்’ (Tracking Protection) என்கிற பாதுகாப்பு அம்சத்தை சோதிக்க உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி முதல் சோதனை செய்யப்படவுள்ள இந்த அம்சம் முதலில் உலகளவில் ஒரு சதவீத குரோம் பயனர்களுக்கு கிடைக்கும். இந்த டிராக்கிங் ப்ரொடெக்ஷன் அம்சம் என்பது மூன்றாம் தரப்பு குக்கீகளை (Third-party cookies) முடக்குவதற்கான கூகுள் முயற்சியின் ஒரு பகுதியாகும். மூன்றாம் தரப்பு குக்கீகள் என்பது உங்கள் … Read more

Play Movies-க்கு குட்பை சொன்ன கூகுள்.! அதிர்ச்சியில் பயனர்கள்.!

Google Play Movies

நமக்கு பொழுதுபோகவில்லை என்றால் படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளோம். அதிலும் படங்களை டிவியில் பார்ப்பதை விட நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் படம் பார்ப்பதற்காக உள்ள பயன்பாடுகளில் தான் அதிகமாகப் பார்க்கிறோம். அத்தகைய பயன்பாடுகளில் ஒன்றுதான் கூகுள் நிறுவனத்தின் கூகுள் ப்ளே மூவீஸ் அண்ட் டிவி. இதில் நமக்கு வேண்டிய திரைப்படங்களையும் டிவி நிகழ்ச்சிகளையும் வாடகைக்கு எடுத்தும் பார்க்கலாம். சொந்தமாக வாங்கியும் கூட வாங்கலாம். இவ்வாறு செய்யும்போது நீங்கள் வாஙகி வைத்திருக்கும் எந்தவோரு படத்தையும் … Read more

ஓரம்போகும் வாட்ஸ்அப்.? ஆட்டத்தை ஆரம்பித்த கூகுள் மெசேஜ்.!

Wp vs GM

கடந்த சில நாட்களாக கூகுள் நிறுவனம் அதன் மெசேஜ் (Google Message) பயன்பாட்டில் பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. இவ்வாறு வெளியாகும் அம்சங்கள் நேரடியாக மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் உடன் போட்டியிடும் வகையில் உள்ளன. ஏனெனில் இந்த அம்சங்கள் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் நாம் வழக்கமாகப் பார்க்கும் அம்சங்கள் ஆகும். சமீபத்தில் பீட்டா பயனர்களுக்காக ஃபோட்டோமோஜி, குரூப் சாட், ஆடியோ மெசேஜ் நாய்ஸ் கேன்சல் மற்றும் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை கூகுள் வெளியிட்டது. இதில் ஃபோட்டோமோஜி … Read more

மின்னல் வேகத்தில் AI தொழில்நுட்பம்… இலவசமாய் கற்றுக்கொள்ள 6 இணையவழி படிப்புகள்.!

Online Free AI Technology courses

ஜெட் வேகத்தில் செல்லும் தொழில்நுட்ப வளர்ச்சியை ராக்கெட் வேகத்தில் முன்னோக்கி கொண்டு செல்ல வந்துள்ளது AI  (Artificial Intelligence) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த AI தொழில்நுட்பம் , சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் பல்வேறு செய்திகள், வதந்திகள், வேலை குறித்த ஆய்வுகள் என தொழில்நுட்ப உலகமே பரபரப்பாக இயங்கி வருகிறது. இது இந்த தொழில்நுட்ப மாற்றம் என்பது AI வந்ததால் மட்டும் நிகழவில்லை. இது அவ்வப்போது, புதிய புதிய தொழில்நுட்பம் உருவாகும் போது,  தொழில்நுட்ப உலகின் வளர்ச்சி பாதையை … Read more

இந்த ஆப்ஸ் உங்க மொபைலில் இருக்கா.? உடனே டெலீட் பண்ணுங்க.! கூகுள் அதிரடி..

Google Play store

இந்திய பயனர்களை இலக்காகக் கொண்டு செய்யப்பட்ட 17 ஆப்ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட இந்த 17 ஆஃப்களும் கடன் வழங்கும் (லோன் அப்ளிகேஷன்) பயன்பாடுகளாகும். இதனை ஆராய்ச்சியாளர்கள் ‘ஸ்பைலோன்’ (SpyLoan) என்று அழைக்கின்றனர். இத்தகையை ஆப்ஸ்கள் பயனர்கள் மீதான நம்பிக்கையை பயன்படுத்தி, பயனர்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்டத் தகவல்களைத் திருடி விடுகின்றன. இந்த ஆப்ஸ்பைகளை இன்ஸ்டால் செய்ததும் ஸ்டோரேஜ் முதல் லொகேஷன் வரை பல பெர்மிஷன்கள் கேட்கும். அதனை நீங்கள் அனுமதித்ததும், லோன் அப்ளிகேஷன்கள் … Read more