பங்கு சூரிய கிரகணம் தெரியுது…அனல் பறக்க அனிமேஷன் டூடுல் வெளியிட்ட கூகுள்.!

Solar Eclipse 2024

Solar Eclipse Doodle : சூரிய கிரகணம் தெரிவதை முன்னிட்டு சிறப்பு அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் (ஏப்ரல் 8, திங்கட்கிழமை) முழு சூரிய கிரகணத்தைக் காண அனைவரும் தயாராகி வரும் நிலையில், கூகுள் இந்த வானியல் நிகழ்வை அனிமேஷனுடன் கூடிய சிறப்பு டூடுலை வெளியிட்டு நினைவுகூருகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, ​​பூமியின் மேற்பரப்பில் நிழல் படும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இன்று நடைபெற போகும் இந்த சூரிய … Read more

Nowruz 2024: ஈரானியப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

nowruz -2024

Nowruz 2024: நவ்ரூஸ், ஈரானிய புத்தாண்டு தினமான இன்று (மார்ச் 19) சிறப்பு டூடுலை வெளியிட்டு கொண்டாடுகிறது கூகுள். நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு தினமாகும் ஆகும், அதாவது நவுரூஸ் என்ற சொல்லுக்கு “புது நாள்” என்று அர்த்தமாகும். இந்த புத்தாண்டு தனத்தை கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவ்ரூஸுக்கு பின்னல் பெரிய வரலாறை இருக்கிறது, இது வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அதாவது பனிப்பொழிவை வழக்கமாக சந்தித்து வரும் நாடுளுக்கு சம்மர் சீசன் (வெயில் … Read more

பிளாட் ஒயிட் காபி தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்.!

Flat white

Flat white: உலகம் முழுவதும் பிரபலமானதாக கருதப்படும் “பிளாட் ஒயிட் காபி” தினத்தை முன்னிட்டு, கூகுள் டூடுல் இன்று அனிமேஷன் விளக்கத்துடன் டூடுலை வெளியிட்டு, பிளாட் ஒயிட் காபியைக் கொண்டாடுகிறது. இது பிரபலமான எஸ்பிரெசோ வகையான பானமாகும், இதனை கூகுள் அனிமேஷன் டூடுலை வெளியிட்டு நினைவுகூர்ந்துள்ளது. READ MORE – டிக்டாக்கை முந்திய இன்ஸ்டாகிராம்..! உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஆக்ஸ்போர்டு ஆங்கில Dictionary-ல் பிளாட் … Read more

Womens Day 2024: மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!

International Women's Day 2024

Womens Day 2024: 2024 ஆம் ஆண்டு இன்று (மார்ச் 8ம் தேதி) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மனதைக் கவரும் விளக்கத்துடன் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து அந்நாளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. READ MORE – இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்! முக்கியமான நாட்களில் அல்லது சிறப்புக்குரிய நபர்களின் நினைவை குறிக்கும் வகையில்,  கூகுள் அடிக்கடி டூடுல்களை வெளியிட்டு … Read more

Leap year 2024: ‘லீப்’ தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

Leap year 2024 (1)

Leap year 2024: நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையே பிப்ரவரி மாதத்தில் 29 நாள்கள் வரும், இதை லீப் வருடம் என்பார்கள். அதாவது நான்காண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும், அது இந்த ஆண்டு 2024-ல் வந்திருக்கிறது. READ MORE – வந்தாச்சு புது அப்டேட்.. இனி பழைய வாட்ஸ்அப் மெசேஜை ஒரு நொடியில் பார்க்கலாம்…! இதை கொண்டாடும் விதமாக கூகுள் சிறப்பான டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டூடுலில் 29 என்ற எண் குறிக்கப்பட்ட … Read more