ஒரே பாட்டு ஓஹோன்னு வாழ்க்கை! ஸ்ரீ லீலாவுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்க!

Sreeleela

Sreeleela : நடிகை ஸ்ரீ லீலாவுக்கு அடுத்ததாக விஜயின் கோட் படத்தில் நடனம் ஆடவும், அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றயை காலகட்ட சினிமாவில் நடிகைகள் எல்லாம் ஒரு படத்தில் நடித்து டிரெண்ட் ஆவது போய் ஒரே ஒரு பாடலில் நடனம் ஆடி ட்ரெண்ட் ஆகி விடுகிறார்கள். அப்படி தான் நடிகை ஸ்ரீ லீலா கூட தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காண்டம் படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி … Read more

விஜய் பாட்டுக்கு வந்த நெகட்டிவ் விமர்சனம்! இன்ஸ்டாவை டெலிட் செய்த யுவன்?

Yuvan Shankar Raja

யுவன் சங்கர் ராஜா : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டா பக்கம் முடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் கூட ‘விசில் போடு ‘ என்ற பாடல் வெளியாகி இருந்தது. பாடல் ஒரு சிலருக்கு பிடித்து இருந்தாலும் கூட ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம். எனவே, பாடல் … Read more

‘விசில் போடு’ அரசியல் பாடலா? பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்.!

Whistle Podu - Madhan Karky

Whistle Podu: நடிகர் விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘விசில் போடு’ பாடல் குறித்து மதன் கார்க்கி விளக்கம் அளித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT)திரைப்படம் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக, ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கும் வகையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, GOAT படக்குழு படத்திலிருந்து “விசில் போடு” என்ற … Read more

கோட் படம் நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க…பிரபலங்கள் சொன்ன தகவல்!

whistlepodu song

GOAT : கோட் படத்தை பற்றி பேசி பிரபலங்கள் அந்த படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட் ( The Greatest of All Time). இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க தான் தென்னிந்திய சினிமாவே ஆவலுடன் காத்து இருக்கிறது. இந்த … Read more

கோட் படத்தில் விஜயகாந்த்! உண்மையை உடைத்த பிரேமலதா!

premalatha vijayakanth VIJAY

Vijayakanth : கோட் படத்தில் விஜய்காந்த்  AI மூலம் வரவுள்ளதாக அவருடைய மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் AI மூலம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் வரவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. விஜயகாந்த் விஜய்க்கும, வெங்கட் பிரபு குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமானவர். எனவே, அவர் இந்த மண்ணில் இப்போது இல்லை என்பதால் அவருக்கு மரியாதையை செலுத்தும் விதமாக AI உருவாக்கம் மூலம் வெங்கட் பிரபு விஜயகாந்தை ஒரு காட்சியில் … Read more

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ‘விசில் போடு’ பாடல் படைத்த சாதனை!

WhistlePodu

Whistle Podu : கோட் படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடல் வெளியான 24 மணி நேரத்தில் பெரிய சாதனையை படைத்தது இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த பாடலை மதன் கார்க்கி எழுத விஜய் தனது குரலில் பாடி இருந்தார். இந்த பாடல் வெளியான 24 மணி … Read more

தளபதிக்கு ஒரு ‘விசில் போடு’! சாதனை படைக்கும் விஜய் பட பாடல்!!

WhistlePodu Lyric Video

WhistlePodu  : கோட் படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடல் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது. விஜய் நடிக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்னதாக படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி வெளியான 1 நாளில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில், அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடலும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்த விசில் போடு … Read more

விஜய் படத்திற்கு நோ சொன்ன அனுஷ்கா? என்ன மேடம் இப்படி பண்ணிட்டீங்க!

vijay Anushka Shetty

Anushka Shetty நடிகை அனுஷ்கா தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார். எனவே மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என கூறப்பட்டது. தற்போது அவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பில் தான் அனுஷ்கா கலந்து கொண்டு இருந்தார். அப்போது தான் அவர் உடல் எடையை குறைத்த விஷயம் தெரிய வந்தது.  READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! … Read more

என்னங்க இது! இன்னும் எத்தனை பேரு தான் இருக்காங்க? கோட் படத்தில் இணைந்த த்ரிஷா!

trisha

GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இருப்பினும் படத்தில் அந்த பிரபலம் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் இந்த பிரபலம் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படத்தில் விஜயகாந்த் AIமூலம் கொண்டு வரப்பட்டு சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் படத்தில் வருவதாக தகவல்கள் பரவியது. அதனை தொடர்ந்து … Read more