வரும் 20ம் தேதி வரை தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைகழக மாணவர் சேர்க்கை நீட்டிப்பு!

வரும் 20ம் தேதி வரை  தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைகழக  மாணவர் சேர்க்கை  நீட்டிக்கப்பட்டுள்ளது. http://www.tnifu.ac.in  என்ற தளத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசிநாளாக இருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப தேதி நீட்டிப்பு என பல்கலை. துணைவேந்தர் ஃபெலிக்ஸ் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment