இன்றைய (ஆகஸ்ட் 4) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் !

இன்றைய  பெட்ரோல் விலை  லிட்டருக்கு ரூ. 79.68 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் டீசல் விலை  லிட்டருக்கு ரூ. 72.03 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment