மாமனிதன் படத்திற்கு தேசிய விருது நிச்சயம்- ஆர்.கே.சுரேஷ்.!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் இருக்கிறது. இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் இணைந்து இசையமைத் துள்ளார்கள். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டீசர் … Read more

விஜய் – யுவன் ஷங்கர் ராஜா சந்திப்பின் பின்னணி இதுதானா.?! வெளியான ‘நச்’ தகவல் இதோ..

தளபதி விஜய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா சந்திப்பின் போது திரைப்படங்களை பற்றி எதுவும் பேசவில்லையாம். மரியாதை நிமித்தமான சந்திப்பாக மட்டுமே இது அமைந்தது என தகவல் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தளபதி விஐய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா சந்தித்து கொண்ட போட்டோவை யுவன் ஷங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அது இணையத்தில் தீயாய் பரவியது. டிவிட்டர் பக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா பதிவிட்ட போட்டோ அதிக லைக்குகள் வாங்கிய பதிவு … Read more

வலிமை படத்திற்காக அஜித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?! கோலிவுட்டில் தீயாய் பரவும் செய்தி.!

வலிமை படத்தில் நடித்ததற்காக அஜித்குமாருக்கு சுமார் 70 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. அஜித்குமார் நடிப்பில் அடுத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் வலிமை. பொங்கல் ரிலீசாக வெளியாகும் என சொல்லப்பட்ட இந்த திரைப்படத்தின் ரிலீஸ் அதிகாரபூர்வ தேதி இறுதி செய்யப்படவில்லை. இந்த படத்தினை H.வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்திற்காக அஜித்குமார் எத்தனை கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது, வலிமை … Read more

திடீர் சந்திப்பு.! தளபதி விஜய் – யுவன்.! ஒருவேளை அப்படி நடக்க வாய்பிருக்கோமோ.?!

தளபதி விஜயும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு வேளை பீஸ்ட் படத்தில் யுவன் பாடியுள்ளாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தளபதி விஜய் தற்போது பீஸ்ட் பட ஷூட்டிங் முடித்து அதற்கான டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த பணிகள் முடிந்த பிறகு அவர் விடுமுறைக்காக லண்டன் செல்ல உள்ளார். அதற்கடுத்து தெலுங்கு, தமிழில் தயாராகும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு … Read more

வலிமை ‘விசில்’ தீம் ரிலீசானது.! விசிலடித்து கொண்டாட்டத்திற்கு தயாரான ரசிகர்கள்.!

வலிமை படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா இசையில் விசில் தீம் மியூசிக் வெளியாகியுள்ளது. அஜித்குமார் நடித்து அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. H.வினோத் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மோஷன் போஸ்டர் உடன் ஒரு தீம் மியூசிக்கும் வெளியானது. இந்த திரைப்படத்தில் இருந்து … Read more

வலிமை படம் இவ்வளவு பெருசா.?! சென்சார் முடிந்தது.! ரிலீஸ் தேதி சொல்லுங்க படக்குழு.! எங்கும் ரசிகர்கள்.!

வலிமை திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்று வாங்கியுள்ளதாம். படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் அஜித்திற்கு மிகவும் பிடித்தமான பைக் ரேஸிங் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு இருக்கிறது. இந்த படத்தை வினோத் எழுதி இயக்கியுள்ளார். போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். … Read more

100 கோடி கிளப்பில் முதன்முறையாக சிம்பு.! மாநாடு வெற்றிகரமான 25வது நாள்.!

மாநாடு எனும் பிளாக் பஸ்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் ஆகிவிட்டது. மேலும், இத்திரைப்படம் 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தற்போதைக்கு பிளாக் பஸ்டர் ஹிட் என்றால் அது அந்த 100 கோடி கிளப் தான். அந்த மைல் கல்லை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல்ஹாசன் என உச்ச நட்சத்திரங்கள் எப்போது கடந்து 200, 300 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அந்த இடத்தை நோக்கி வளர்ந்து … Read more

அஜித்தின் கட்டளைக்காக காத்திருக்கும் படக்குழு.! வலிமை ட்ரைலர் வருமா? வராதா?

வலிமை படத்தின் ட்ரைலரை பார்த்த அஜித்திற்கு மிகவும் பிடித்துப்போனதாம். ஆனால், இந்த ட்ரைலரை பார்த்தால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பார்கள் அதனால், வேண்டாம். என முடிவு எடுத்துள்ளாரா என தெரியவில்லை. அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக காத்திருக்கும் திரைப்படம் வலிமை. பைக் ரேஸிங்கை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை H.வினோத் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை போனி கபூர் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பை … Read more

மாநாடு படத்திற்க்கு போட்டி போடும் தெலுங்கு நடிகர்கள்.! படக்குழுவின் வேறு மாஸ்டர் பிளான்.?!

தெலுங்கு நடிகர் ரவி தேஜா மாநாடு தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். ஹைதிராபாத்தில் தெலுங்கு திரை பிரபலங்களுக்கு மாநாடு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி. இந்த செய்தியை நாமும் பல்வேறு விதங்களாக சொல்லிவிட்டோம். சிம்புவின் மாஸ் கம்பேக் திரைப்படம். வெங்கட் பிரபுவின் இன்னொரு மாஸ்டர் பீஸ் திரைப்படம். யுவனின் தெறிக்கவிடும் பின்னணி இசை, எஸ்.ஜே.சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு என இன்னமும் மாநாடு ஏற்படுத்திய தாக்கம் ரசிகர்களிடம் குறையவில்லை என்பதே உண்மை. இந்த திரைப்படம் … Read more

மீண்டும் கதை கூற தயாராகும் விஜய் சேதுபதி.! வெகுநாட்கள் கழித்து திரைக்கு தயாரான மாமனிதன்.!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் டீசரை படத்தின் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெகு நாட்களாக பெட்டிக்குள் முடங்கி இருந்த இருக்கும் திரைப்படம் மாமனிதன். இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இருக்கிறார். படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். காயத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் 2019லேயே தயாராக தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட … Read more