தல 61 குறித்த லேட்டஸ்ட் அப்டேட்… உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்..!!

அஜித்தின் 61 படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்துவருகிறார். படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. மேலும் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாள் அன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித்தின் 61 படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்பதை … Read more

“சும்மா செய்றோம்” வலிமை அப்டேட் கொடுத்த யுவன்….!

வலிமை படத்தின் பின்னணி இசை பணி தொடங்கியுள்ளது என்று இசையமைப்பாளர்யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி உள்ளிட பலர் … Read more

யுவன் இசையில் ‘சக்ரா’ ஒரிஜினல் சவுண்ட் டிரைலர்.! சும்மா அள்ளுது.!

விஷால் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள சக்ரா படத்தின் டிரைலரின் ஒரிஜினல் சவுண்ட் டிராக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று ‘சக்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு முன்பு முடிவடைந்தது. இந்த படத்தை எம். எஸ். ஆனந்த் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலு‌ம் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் ரெஜினா கெசன்ட்ரா, ஷ்ரத்தா … Read more

#TamilCinema2019 : இந்திய அளவில் முதலிடம்! உலக அளவில் 7வது இடம்! ரவுடி பேபி சாதனை ஓர் பார்வை..

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2வில் ரௌடி பேபி பாடல் இடம்பெற்றுள்ளது.  இப்படம் யு டியூபில் 700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாரி 2. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் நகைச்சுவை, காதல் மற்றும் காமடி கலந்த … Read more

யுவனின் இசையில் உருவான சூர்யாவின் NGK-வை கைப்பற்றிய முன்னனி நிறுவனம்!!

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே எனும் படத்தில் நடித்து வருகிறார். அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. இப்பட்த்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்து உள்ளது. தற்போது இதன் இசை உரிமையை சோனி … Read more

யுவன் சங்கர் ராஜா இசையில் சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் தற்போதுள்ள முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் சீமராஜா. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல ஓப்பனிங்கை பெற்றது. ஆனால் படத்தின் கதை ரசிகர்களை ஈர்க்காததால் படம் சுமாராக ஓடியது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப்பட இயக்குனர்களுடன் கைகோர்த்துள்ளார். இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஒருபடம், இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் என வரிசையாக படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. … Read more