Tag: trailer original soundtrack

யுவன் இசையில் ‘சக்ரா’ ஒரிஜினல் சவுண்ட் டிரைலர்.! சும்மா அள்ளுது.!

விஷால் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள சக்ரா படத்தின் டிரைலரின் ஒரிஜினல் சவுண்ட் டிராக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று ‘சக்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு முன்பு முடிவடைந்தது. இந்த படத்தை எம். எஸ். ஆனந்த் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலு‌ம் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் ரெஜினா கெசன்ட்ரா, ஷ்ரத்தா […]

#Vishal 3 Min Read
Default Image