சிவா-யோகிபாபு கூட்டணியில் உருவாகும் “சலூன்”.!

சிவா மற்றும் யோகிபாபு இணைந்து சலூன் என்னும் படத்தில் நடிக்கவுள்ளனர் . நடிகர் சிவா கடைசியாக கலக்கலப்பு-2 படத்தில் நடித்திருந்தார். தற்போது இவரது நடிப்பில் சுமோ மற்றும் பார்ட்டி ஆகிய திரைப்படங்கள் ரீலீஸ்க்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் தற்போது சிவா சலூன் என்ற படத்தின் மூலம் யோகிபாபுவிடம் இணைய உள்ளார் .  இந்த படத்தில் சிவா ஹீரோவாகவும் , நகைச்சுவை நடிகராக யோகிபாபுவும் நடிக்கவுள்ளார் . இந்த படத்தினை முத்துக்குமாரன் இயக்கவுள்ளார் . இவர் யோகி … Read more

பேயாக அஞ்சலி ,லவ் பாயாக யோகிபாபு.! “பூச்சாண்டி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

யோகி பாபு மற்றும் அஞ்சலி நடிக்கும் பூச்சாண்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பல படங்களில் ஹீரோவாக நடிப்பவர் யோகி பாபு . கடந்த 2009-ஆம் ஆண்டு யோகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யோகிபாபு தொடர்ந்து வேலாயுதம்,  சென்னை எக்ஸ்பிரஸ், மான் கராத்தே, ஐ, காக்கி சட்டை, சர்கார், நிகில் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார் . … Read more

வலிமை படப்பிடிப்பில் இணைந்த பிரபலம்.!

வலிமை படப்பிடிப்பில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்த படத்தினை போனி கபூர் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் துவங்கியது. தல அஜித் நேற்று முதல் தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்ந நிலையில், தற்போது நடந்து வரும் வலிமை படப்பிடிப்பில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் … Read more

தீபாவளி விருந்தாக தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் சுந்தர்.சி திரைப்படம்.!

சுந்தர். சி தயாரிப்பில் உருவாகும் ஒரு புதிய திரைப்படத்தை தீபாவளி விருந்தாக சன் டிவி மற்றும் சன் நெக்ஸ்ட்-ல் நேரடியாக ஒளிபரப்பவுள்ளனர்.  சமீபத்தில் சுந்தர்.சி கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த “மாயா பஜார்” படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியதாக கூறப்பட்டது.இதனை சுந்தர்.சி தயாரிக்க அவரது உதவியாளரான பத்ரி இயக்கவுள்ளார். மேலும் பிரசன்னா,யோகி பாபு,ஷாம், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு “நாங்க ரொம்ப பிஸி”என்ற டைட்டிலை வைத்துள்ளனர்.குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை தீபாவளி … Read more

சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்.!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று ‘டாக்டர்’. இந்த படத்தினை கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும், கே. ஜே.ஆர்.ஸ்டுடியோஸூடன் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் … Read more

விஜய் சேதுபதி – டாப்ஸி நடிக்கும் படத்தில் இணையும் யோகிபாபு.!

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டாப்ஸி நடிக்கும் படத்தில் யோகிபாபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி . அதனையடுத்து அஜித்தின் ஆரம்பம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபல பாலிவுட் நடிகையாக உள்ளார்.தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கேம் ஓவர்’ … Read more

மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் பிரபல நடிகருடன் இணையும் சுந்தர். சி.!

கன்னடாவில் மெகா ஹிட் படமான ‘மாயாபஜார் 2016’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சுந்தர். சி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் மற்றும் இயக்குநரான சுந்தர். சி இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘ஆக்ஷன்’. தற்போது இவர் அரண்மனை 3 படத்தை இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடிந்த இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் … Read more

கொரோனாவை முன்பே தன் ஞானத்தால் கண்டுபிடித்து தன்னை தனிமைப்படுத்தி கொண்ட உலகின் முதல் தீர்க்கதரிசி இவர்தான்!

சீனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளை தாக்கிய கொடூரமான ஒரு நோய் தான் கொரோனா. இந்த நோய் தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், யோகி பாபு தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த  புகைப்படத்தில், நித்தியானந்தாவின் புகைப்படத்துடன், ‘கொரோனாவை முன்பே தன் ஞானத்தால் கண்டுபிடித்து தன்னை தனிமைப்படுத்தி கொண்ட உலகின் முதல் தீர்க்கதரிசி இவர்தான்.’ என … Read more

பெண் காவலர்களுக்கு உதவி செய்யுங்கள் – நடிகர் யோகிபாபு

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ராசு மேற்கொண்டு வருகிறது.  இதற்காக, மருத்துவர்கள், காவலர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தங்களது உயிரை பணையம் வைத்து போராடி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் யோகி பாபு தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘உங்கள் வீட்டின் அருகில் போலீஸ் காவலர்கள் யாரேனும் கண்காணிப்பு பணியில் நின்றிருந்தால் குடிக்க தண்ணீர் கொடுத்து … Read more

இனிமேல் இந்த கொரோனாவால் ஒரு உயிர் கூட போக கூடாது – நடிகர் யோகிபாபு

கடந்த சில காலங்களாக சீனாவை அச்சுறுத்தி வந்த இந்த கொரோனா வைரஸான, பல உயிர்களையும் காவு வாங்கிய நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது, இந்தியாவிலும் 700-க்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ள நிலையில், இதனை தடுப்பதாற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதுகுறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிற நிலையில், நடிகர் யோகிபாபு இதுகுறித்து தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அரசாங்கத்திற்கு ஆதரவளித்து, … Read more