தீபாவளி விருந்தாக தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் சுந்தர்.சி திரைப்படம்.!

சுந்தர். சி தயாரிப்பில் உருவாகும் ஒரு புதிய திரைப்படத்தை தீபாவளி விருந்தாக சன் டிவி மற்றும் சன் நெக்ஸ்ட்-ல் நேரடியாக ஒளிபரப்பவுள்ளனர்.  சமீபத்தில் சுந்தர்.சி கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த “மாயா பஜார்” படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியதாக கூறப்பட்டது.இதனை சுந்தர்.சி தயாரிக்க அவரது உதவியாளரான பத்ரி இயக்கவுள்ளார். மேலும் பிரசன்னா,யோகி பாபு,ஷாம், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு “நாங்க ரொம்ப பிஸி”என்ற டைட்டிலை வைத்துள்ளனர்.குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை தீபாவளி … Read more

தளபதியின் ஷாஜகான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

விஜய்யின் ஷாஜகான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஷாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2001ம் ஆண்டு கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ஷாஜகான். இந்த படத்தில் விஜய் காதல் செய்பவர்களுக்கு உதவும் வகையில் நடித்திருப்பார். ரசிகர்கள் மத்தியில் சராசரியாக வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களின் பேவரட்டாக உள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி தயாரித்த இந்த படத்திற்கு மணிஷர்மா இசையமைத்திருந்தார். இந்த நிலையில் முதலில் இந்த படத்தில் … Read more