அரண்மனை-4? ஜீவா – காமெடி படம்? எதை தேர்வு செய்ய போகிறார் இயக்குனர் சுந்தர்.சி??

அரண்மணை-3 படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவாவை வைத்து புதிய படம் இயக்க உள்ளாராம் சுந்தர்.சி. அதே நேரத்தில் அரண்மணை-4ஆம் பாகம் தயாராகும் வேலைகளும் நடைபெறுகிறதாம். உள்ளதை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, மேட்டுக்குடி, கலகலப்பு, கலகலப்பு-2, தீயா வேலை செய்யணும் குமாரு என காமெடி அதகளம் பண்ணும் நல்ல சினிமாக்களை தந்தவர் இயக்குனர் சுந்தர்.சி. இவர் பேய் காமர்சியல் பட பாணிக்கு மாறி அரண்மணை 1,2,3 என 3 பாகங்களை எடுத்துள்ளார். வசூல் ரீதியாக படம் பெரிய … Read more

தீபாவளி விருந்தாக தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் சுந்தர்.சி திரைப்படம்.!

சுந்தர். சி தயாரிப்பில் உருவாகும் ஒரு புதிய திரைப்படத்தை தீபாவளி விருந்தாக சன் டிவி மற்றும் சன் நெக்ஸ்ட்-ல் நேரடியாக ஒளிபரப்பவுள்ளனர்.  சமீபத்தில் சுந்தர்.சி கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த “மாயா பஜார்” படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியதாக கூறப்பட்டது.இதனை சுந்தர்.சி தயாரிக்க அவரது உதவியாளரான பத்ரி இயக்கவுள்ளார். மேலும் பிரசன்னா,யோகி பாபு,ஷாம், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு “நாங்க ரொம்ப பிஸி”என்ற டைட்டிலை வைத்துள்ளனர்.குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை தீபாவளி … Read more

ஹீரோயின் ரேஞ்சுக்கு ஸ்லிம்மாக மாறிய நடிகை குஷ்புவின் மகள்.! வைரல் புகைப்படம் உள்ளே.!

நடிகை குஷ்புவின் மகள் தனது உடல் எடையை 25கிலோ வரை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகிலும் 90ஸில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கோவில் எல்லாம் இவருக்காக ரசிகர்கள் கட்டியுள்ளனர். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் குஷ்பு. சமீப காலமாக சினிமாவிலிருந்து விலகி இருந்த … Read more