மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் பிரபல நடிகருடன் இணையும் சுந்தர். சி.!

கன்னடாவில் மெகா ஹிட் படமான ‘மாயாபஜார் 2016’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சுந்தர். சி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் மற்றும் இயக்குநரான சுந்தர். சி இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘ஆக்ஷன்’. தற்போது இவர் அரண்மனை 3 படத்தை இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடிந்த இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் … Read more