ட்வீட் செய்யவும் இனி காசு தான் ? எலான் மஸ்க் அதிரடி முடிவு !!

Elon Musk [file image]

Elon Musk : X தளத்தில் இனி போஸ்ட் அல்லது ஏதேனும் போஸ்ட்க்கு ரிப்ளை, கமண்ட், புக்மார்க் போன்றவற்றை செய்வதற்கும் இனி பைசா கட்ட வேண்டும் என்று எலோன் மஸ்க் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு அன்று எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை தனக்கு சொந்தமாக்கி கொண்டார் என்பது நமக்கு தெரியும். அவர் வாங்கியவுடன் பல அதிரடி மாற்றங்களை அதில் கொண்டு வந்தார் என்பதும் நமக்கு தெரிந்ததே. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் … Read more

எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம்! எலான் மஸ்க் அறிவிப்பு!

x app

பலரும் பயன்படுத்தி வரும் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் (எக்ஸ்) தளத்தை வாங்கியதிலிருந்து அதனுடைய உரிமையாளரான எலான் மஸ்க் பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக ட்விட்டர் என்று பெயர் இருந்த நிலையில், அதனை (எக்ஸ்) என்று பெயரை மாற்றம் செய்தார். அதனை தொடர்ந்து தற்போது எக்ஸ் வலைதளத்தின் மூலம் எலான் மஸ்க் பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, எக்ஸ் வலைதளத்தின் மூலம் பணம் பரிமாற்றம்  செய்யும் வசதி விரைவில் … Read more

X (டிவிட்டர்) சமூக வலைதளம் முடக்கம்.! பயனர்கள் பாதிப்பு.!

X

உலகளவில் பொதுவான சமூக வலைதளமாக, பெரும்பாலான மக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடும் பொதுவெளி தளமாக அமைந்துள்ளது எக்ஸ் சமுக வலைதளம். டிவிட்டர் என முன்னதாக அழைக்கப்பட்டு வந்த இந்த சமூக வலைதளம் எலான் மஸ்க் வாங்கிய பிறகு எக்ஸ் என பெயர் மாற்றம் பெற்றது. பல்வேறு அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வரையில் வெளியிடப்படும் பொதுவெளி தளமாக விளங்கிய இந்த X சமூக வலைதளம் தற்போது சில நிமிடங்களாக முடங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா என உலகளாவிய அளவில் இந்த … Read more

எலான் மஸ்க்கின் Grok AI.! இப்போது இந்தியாவிலும் அறிமுகம்.!

Grok AI

சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான எக்ஸ்.ஏஐ (xAI) ஆனது அமெரிக்காவில் உள்ள அதன் பயனர்களுக்காக க்ரோக் ஏஐ (Grok AI) எனும் சாட்போட்டை அறிமுகம் செய்தது. இப்போது இந்த சாட்போட் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எக்ஸ் பிரீமியம்+ திட்டத்திற்கு பணம் செலுத்தியவர்கள் மட்டுமே, தங்கள் எக்ஸ் கணக்கிலிருந்து இந்த ஏஐ சாட்போட்டை பயன்படுத்த முடியும். எக்ஸ் பிரீமியம்+ பயனர்கள் தங்களின் … Read more

டேட்டிங் மற்றும் பணபரிவர்த்தனை ஆப்ஸுக்கு ஆப்பு வைக்கும் எக்ஸ்.! எலான் மஸ்க் அதிரடி தகவல்..

Elon Musk

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து, நிறுவனம் மட்டுமல்லாம் அதன் செயலியிலும் பல புதுப்புது மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி, கடந்த ஜூலை மாதம் ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் என மாற்றம் செய்தார். அதோடு, ப்ளூடிக் சந்தா கட்டணம் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாய் திட்டம் என பலத்திட்டங்களையும் கொண்டுவந்தார். தற்போது இன்னும் பல திட்டங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, ட்விட்டரை வாங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைட் எக்ஸ் … Read more

இனி எக்ஸில் (ட்விட்டர்) ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி.! அறிமுகம் செய்து அசத்திய எலான் மஸ்க்.!

X

கடந்த ஜூலை மாதம் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் என மாற்றம் செய்தார் எலான் மஸ்க். இதையடுத்து, பயனர்களுக்காக பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி,  ப்ளூடிக் சந்தா கட்டணம், கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாய் திட்டம் என பலத்திட்டங்களை கொண்டுவந்தார். அதே போல நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள், விளையாட்டுகள், பலரின் கருத்துக்கள் போன்ற தகவல்களை தெரிந்து கொள்வதற்கும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுத்தி வருகின்ற இந்த எக்ஸில், … Read more