படகின் மீது நீச்சலடித்த திமிங்கலம்-வைரலாகும் வீடியோ

அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் திமிங்கலம் ஓன்று நீந்தும் பொது படகில் மோதியது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பிளைமவுத், ஒயிட் ஹார்ஸ் பீச் பகுதியில் மீன்பிடி படகில் ஒரு திமிங்கலம் ஓன்று நீந்தும் பொது மோதியது. கப்பலில் திமிங்கலம் தாவிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பற்றி உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் திமிங்கலங்கள் அடிக்கடி காணப்படுகின்றன என்றும் கூறினார்.

திமிங்கலத்திடமிருந்து நூலிழையில் தப்பித்த பயணிகள்..!

திமிங்கலத்திடமிருந்து நூலிழையில் தப்பித்த பயணிகளை புகைப்படம் எடுத்த அடுத்த படகில் வந்த போட்டோகிராபர்.  கடந்த ஆண்டில் ஊரடங்கிற்கு முன் அமெரிக்காவின் மெக்சிகோ பகுதியில் இருக்கும்  பஜா கலிஃபோர்னியா பெனின்சுலா என்ற கடல்பரப்பில் சிலர் கேமெராவுடன் படகில் சென்றுள்ளார். அப்போது ஒரு திமிங்கலம் ஒன்று கடலின் பரப்பில் மேலெழுந்து பின்னர் மீண்டும் கீழே சென்றுள்ளது. அப்போது அந்த திமிங்கலத்தின் முன்னால் சென்ற படகில் உள்ளவர்கள் வேறு பக்கத்தில் கேமெராவை வைத்து பார்த்துக்கொண்டு இருகின்றனர். பின்னால் வந்த படகில் இருந்த … Read more

5000 ஆண்டு பழமையான திமிங்கல எலும்புக் கூடு தாய்லாந்தில் கண்டுபிடிப்பு.!

தாய்லாந்தில் 3,000 முதல் 5,000 ஆண்டுகள் பழமையான 39 அடி திமிங்கலத்தின் எலும்புக்கூடை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கண்டுபிடித்த இந்த திமிங்கலம் பிரைடின் வகையை சேர்ந்தவை என்றும் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் நகரின் மேற்கே உள்ள சாமுத் சாகோனில் கடற்கரையிலிருந்து 7.5 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 13-28 டன் எடை வரை வளரக்கூடிய பிரைடின் திமிங்கலங்கள் உலகளவில் வெப்பமண்டல மற்றும் வெப்பமான மிதமான கடல்களில் வாழ்கின்றன, அவை இன்றும் தாய்லாந்தைச் சுற்றியுள்ள நீரில் காணப்படுகின்றது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் … Read more

மேற்கு வங்கத்தில் கரை ஒதுங்கிய 40 அடி நீளமுள்ள திமிங்கலம்!

மேற்கு வங்கத்தில் கரை ஒதுங்கிய 40 அடி நீளமுள்ள திமிங்கலம். மேற்கு வங்கத்தில், மந்தர்மணி பகுதியில் உள்ள கடற்கரையில் 40 அடி நீளமுள்ள திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது.  திமிக்களத்தை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனையடுத்து, உள்ளூர்வாசிகள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

கால்வாய் அருகே கரை ஓதுங்கிய திமிங்கல சிலை..!

பெல்ஜியம் நாட்டில் உள்ள ப்ரசல்ஸ் என்ற நகரில் இன்று நுயிட் பிளாஞ்ச் என்ற விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, சிலை செதுக்கும் கலைஞர்கள் சிலர் அங்குள்ள தேவாலயங்கள், நினைவு சதுக்கங்கள், பள்ளி விளையாட்டு அரங்குகளில் 20க்கு மேற்பட்ட சமகாலத்தை சேர்ந்த சிலைகளை வடிவமைத்து உள்ளனர். இந்நிலையில், அங்குள்ள ஒரு கால்வாய் அருகே, திமிங்கலம் ஒன்று காயங்களுடன் கரையொதுங்கி கிடப்பது போன்ற சிலையை கலைஞர்கள் உருவாக்கி இருந்தனர். இந்த சிலை, நிஜ திமிங்கலத்தை போல் தத்துருபமாக இருந்ததால், … Read more

மீன் வலையில் சிக்கிய திமிங்கலம்! திமிங்கலத்தை விடுவித்த தொழிலாளர்கள்!

பெரு நாட்டில் உள்ள கடல் பகுதியில் மீனவர்கள் வலை வீசி மீன் பிடித்துள்ளனர். அப்போது அவர்கள் வீசிய வலையில், ‘ கூனல் முதுகு திமிங்கலம்’ என்ற அறிய வகை திமிங்கலம் ஒரு சிக்கியுள்ளது. இதனையடுத்து, தொழில்முறை முத்துக் குளிப்பவரான ஜூலியோ சீசர் கேஸ்ட்ரோ மற்றும் தன்னார்வ குழுவினர் இணைந்து கடலில் மூழ்கி வலையை துண்டித்து, அந்த திமிங்கலத்தை விடுத்துள்ளனர்.

16 அடி நீளம் கொண்ட திமிங்கலம் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்

மபினி நகரில் உள்ள கடலில் சுமார் 16 அடி நீளம் கொண்ட திமிங்கலம் இறந்தது  கரை ஒதுங்கியது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் திமிங்கலத்தின் வயிற்றில் அரிசி பைகள் உள்பட சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி ஆனார்கள். பிலிப்பைன்சின் மபினி நகரில் உள்ள கடலில் சுமார் 16 அடி நீளம் கொண்ட திமிங்கலம் இறந்தது  கரை ஒதுங்கியது. அந்த திமிங்கலத்தை சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் … Read more

திமிலங்கள வேட்டை …..IWC-யில் இருந்து வெளியேறிய ஜப்பான்…..உலக நாடுகள் கண்டனம்…!!

ஐப்பான் அரசு திமிலங்களை வேட்டையாடுவதை தடுக்கின்ற IWC அமைப்பிலிருந்து ஜப்பான் நாடு வெளியேறி உள்ளதற்கு பல்வேறு நாடுகள் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஜப்பான் நாட்டின் ஒவ்வொரு மீனவ மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு  திமிங்கல வேட்டை முக்கிய பங்காற்றுகின்றது.இதனால் மீனவ மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் ஜப்பான் நாட்டில் பொருளாதாரம் மேம்பாட்டில் பிரதிபலிப்பதால், திமிலங்களை பாதுகாக்கும் IWC அமைப்பிலிருந்து ஜப்பான் அரசு விலகுவதாக அறிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.குறிப்பாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு கஃடும் கண்டனம் … Read more