#BREAKING: விஜய் ஹசாரே கோப்பையை வென்ற இமாச்சல பிரதேசம்..!

விஜய் ஹசாரே கோப்பை இறுதிப் போட்டியில் VJD முறையில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இமாச்சல பிரதேச அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி ஜெய்ப்பூரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய தமிழக அணி 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் கூட்டணி அமைத்த தினேஷ் கார்த்திக், இந்தரஜித் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கை உயர்த்தினர். இந்த … Read more

ஜன.5-ல் ரஞ்சிக் கோப்பை., அக்.27-ல் சயத் முஷ்டாக் அலிக் கோப்பை – அட்டவணை வெளியிட்டது பிசிசிஐ!

ரஞ்சிக் கோப்பை உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் சீசன் தொடர்பான அட்டவணை வெளியிட்டது பிசிசிஐ டொமஸ்டிக். நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ரஞ்சிக் கோப்பைப் போட்டித்தொடர் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது ரஞ்சிக் கோப்பை, சயத் முஷ்டாக் அலிக் கோப்பை உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் சீசன் அட்டவணை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI)  வெளியிட்டுள்ளது. இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டிகளில் ஒன்றான ரஞ்சி டிராபியின் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா … Read more

விஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக வீரர்கள் அறிவிப்பு.! யார்கர் மன்னன் நடராஜன் தேர்வு.!

விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக வீரர்கள் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையில் மொத்தம் 20 வீரர்கள் பங்கேற்கும் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. விஜய் ஹசாரே போட்டியில் யார்கர் மன்னன் நடராஜன் தமிழக அணிக்காக விளையாடுகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனிடையே, தினேஷ் கார்த்திக் தலைமையில், தமிழக அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை இரண்டாவது … Read more

"MS.டோனிக்கு என்ன ஆச்சு" MS.டோனியால் அணிக்கு சீர்குலைவா..? பரபரப்பு பேட்டி

விஜய் ஹசாரே டிராபி காலிறுதியில் ஜார்க்கண்ட் அணிக்காக எம்எஸ் டோனி ஏன் விளையாடவில்லை என்பதற்கு பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி. டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் விளையாடி வருகிறார். இங்கிலாந்து மற்றும் ஆசிய கோப்பையில் டோனியின் ஆட்டம் மோசமாக இருந்தது. இதனால் அவர் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். ஆனாலும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டோனி இடம் பெற்றுள்ளார். … Read more