கெளதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட, திமிரு பிடிச்சவன் தீம் பாடல் இதோ!

நான், சலீம், பிச்சைக்காரன் என ஹிட் படங்களை கொடுத்த விஜய் ஆண்டனி தற்போது நடித்துவ யாரும் திரைப்படம் திமிரு பிடிச்சவன். இப்படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தயாரிக்கிறார். இப்படத்தினை கணேஷா எனும் புதுமுக இயக்குனர் இயக்க்கி வருகிறார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இப்படத்தின் தீம் பாடல் தற்போது இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். டேனியல் பாலாஜி வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் … Read more

‘திமிரு பிடிச்சவன்’ஆக மாறும் விஜய் ஆண்டனி

பிச்சைகாரன், எமன், என டைட்டிலிலேயே பட்டையை கிளப்பும் விஜய் ஆண்டனி தற்போது அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கும் புதிய படத்தின் பெயரிலேயே மாஸ் காட்டுகிறார். அந்த படத்தின் தலைப்ப்பு ‘திமிரு பிடிச்சவன்’ இதில் அதிரடி போலிஸ் கெட்டப் ஏற்று கலக்க உள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்தை விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா தயாரிக்கிறார். இதன் படபிடிப்பு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்

தனுஷ், சிம்பு ஆகியோர் இடத்தினை பிடித்த விஜய் ஆண்டனி…??

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ என்னும் படத்தினை ‘வணக்கம் சென்னை’ படத்தினை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இப்படம் அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ளது. இது குறித்து சமீபத்தில் கிருத்திகாவை சந்தித்து பேசிய போது அவரிடம், முதல் படத்திற்கு பிறகு ஏன் நீண்ட இடைவேளை என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர், “நான் கதை எழுதிவிட்டேன், ஆனால் நடிகர், தயாரிப்பாளருக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன். இந்த கதையை சிம்பு, தனுஷ் இருவரிடமும் கூறியிருந்தேன், இருவருக்கும் பிடித்துவிட்டது, ஆனால் சில … Read more

விஜய் ஆண்டனியின் 'காளி' ரிலீஸ் தேதி

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, அம்ருதா, ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படத்துக்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனியே இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும், விஜய் ஆண்டனியின் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மார்ச் 30ம் தேதி ரிலீஸாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.