விஜய் ஆண்டனிக்கு ரெட் கார்டு விதித்து தயாரிப்பாளர் சங்கம்…!!

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் நலனையே பார்க்க முடியாதவர், சிறுதயாரிப்பாளர்களின் நலனை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்று நடிகர் விஷாலுக்கு எதிராக திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்தவர் உதயா. இவர் தயாரித்து நடித்த படம் “உத்தரவு மகாராஜா”. கடந்த 16-ந் தேதி இந்த படம் வெளியானது. அதே தேதியில் விஜய் ஆன்டணி நடித்த “திமிரு புடிச்சவன்” என்ற படமும் வெளியானது. சிறு தயாரிப்பாளர்கள் தயாரித்த படங்கள் வெளியாகும் தினத்தில் பெரிய படங்களை திரையிடக் … Read more

இனி நான் தயாரிப்பாளர் இல்லை! விஜய் ஆண்டனி எடுத்த அதிரடி முடிவு?!

இசையமைப்பாளர் ஹீரோவாக அறிமுகமானது முதல் தனது படங்களை தனது கம்பெனி மூலமே தயாரித்து விடுவார். அவர் படத்தை தெலுங்கிலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இவரது படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். சென்ற வாரம் புதியவர் கணேஷா என்பவரது இயக்கத்தில் திமிரு புடிச்சவன் என்கிற படம் வெளியானது. இந்நிலையில் இவர் நடித்து வெளியான எமன், அண்ணாதுரை, காளி ஆகிய படங்கள் சரியாக ஓடாததால் அவருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆதாலால் … Read more

இந்த கதையும் திருட்டா?! ‘திமிரு புடிச்சவன் கதை என்னுடையது’ – பிரபல திகில் எழுத்தாளர் பேட்டி!!

தற்போது தமிழ்சினிமாவில் கதை திருட்டு பிரச்சனைகள் அதிகமாக அறங்கேறுகின்றன. அண்மையில் தளபதி விஜய் நடித்த சர்கார் படத்தின் கதை என்னுடையது என வருண் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார் அளித்து, அது பெரிய பிரச்சனையை கிளப்பி எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்யும் அளவிற்கு சென்றது. தற்போது அதேபோல மீண்டும் ஓர் பிரச்சனை எழுந்துள்ளது. இம்முறை புகார் அளித்தது பிரபல திகில் கதை எழுத்தாளர் ராஜேஸ்குமார். அவர் கூறியதாவது, கடந்தவாரம் விஜய் … Read more

எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் சொன்ன தேதியில் திமிரு பிடிச்சவன் வாரான்!

விஜய் ஆண்டனி நடிப்பில், புதுமுக இயக்குனர் கணேஷா என்பவர் இயக்கியுள்ள திரைப்படம் திமிரு புடிச்சவன். இப்படத்தில் விஜய் ஆண்டனி போலிஸாக நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாவதாக கூறியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்போது வெளியாகாமல் நவம்பர் 16இல் ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் அதேநாளில் காற்றின் மொழி, செய், உத்தரவு மஹாராஜா ஆகிய படங்கள் வெளியாவதாக இருந்தது. இதனால் கோபமடைந்த உத்தரவு மஹாராஜா பட ஹீரோ உதயா தயாரிப்பாளர் சங்கத்திற்கு, … Read more

மிரட்டுகிறாரா திமிரு புடிச்சவன்?! தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்த கடிதம்!! ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம்!!

தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் செவ்வாய் கிழமையன்று  தளபதி விஜயின் சர்கார் படம் வெளியானது. படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால், ஒரு சில படங்கள்.ரிலீஸில் பின்வாங்கின. முக்கியமாக விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் திரைப்படம் பின் வாங்கியது. ஆதலால் இப்படத்தை நவம்பர் 16ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முயற்ச்சித்து வருகிறது. ஆனால் அன்றைய தேதியில் ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி, உத்தரவு மஹாராஜா, சித்திரம் பேசுதடி 2, செய் ஆகிய சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாக … Read more

நவம்பர் 16-ஐ குறிவைக்கும் ஜோதிகா-விஜய் ஆண்டனி-விதார்த் மற்றும் நகுல்!!!

தீபாவளியன்று தளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளிவந்ததால் அன்று ரிலீஸாக இருந்த சில படங்கள் பின்வாங்கின. படம் நன்றாக ஒடிக்கொண்டிருப்பதால் நேற்று (வெள்ளிக்கிழமை) எந்த படமும் ரிலீஸாகவில்லை. ஆதலால் 4 படங்கள் மட்டும் அடுத்து வாரம் ரிலீஸாக உள்ளது.  அதில் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா முன்னனி வேடத்தில் நடித்து வரும் காற்றின் மொழி திரைப்படம். அடுத்து விஜய் ஆண்டனி போலிஸ் வேடத்தில் நடித்துள்ள திமிரு புடிச்சவன். அடுத்து விதார்த் நடிக்கும் சித்திரம் பேடக்ஷசுதடி 2 ( … Read more

உலகநாயகன் வெளியிட்ட மல்டி ஸ்டார் பட அறிவிப்பு!

மூடர்கூடம் எனும் படத்தின் படம் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறியபட்டவர் இயக்குனர் நவீன். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது. இதன் பிறகு அவர் யாரை வைத்து இயக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நவீன் அடுத்ததாக  அக்னி சிறகுகள் எனும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படத்தை அம்மா கியேஷன் சார்பில் டி.சிவா தயாரிக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பை இன்று உலகநாயகன் … Read more

தீபாவளிக்கு நடையை கட்டும் திமிரு புடிச்சவன்…!!!

நடைகர் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படம் தீபாவளிக்கு ரிலீஸில் இருந்து ஒதுங்கி விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. பாகுபலி எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் கணேஷா. இவர் தற்போது நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து திமிரு புடிச்சவன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.  படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி கலக்கியுள்ளார்.அவர் போலீஸாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதில் நடிகை நிவேதா பெத்துராஜும் போலீஸாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.இந்த படத்தின் … Read more

தீபாவளிக்கு திமிரோடு வருகிறார் விஜய் ஆண்டனி!

இந்த வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் சர்கார் வருவது உறுதியாகியுள்ளது. ஆதலால் மற்ற  படங்கள் விஜய்யோடு மோதுவதை தவிர்த்து ரிலீஸ் தேதியை மாற்றியமைத்து வருகின்றனர். இருந்தும் சில படங்கள் மோத தயாராகிவருகின்றன. அதில் முக்கியமான படம் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திமிரு புடிச்சவன் திரைப்படம். இப்படத்தில் விஜய் ஆண்டனி போலிஸாக நடித்துள்ளார். இப்படத்தில் நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். டேனியல் பாலாஜி வில்லனாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாவதை படக்குழு உறுதி செய்து … Read more