மாநிலங்களவை இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு.!

மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் ராஜேஷ்குமார், டாக்டர் கனிமொழி சோமு ஹொயோர் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு. அதிமுகவின் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து 2 பேரும் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்ததை தொடர்ந்து காலியான அந்த இடங்களை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்திருந்தது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கான நேற்றுடன் முடிந்ததை தொடர்ந்து, இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. வைத்திலிங்கத்தின் காலியிடத்திற்கு திமுக … Read more

இந்த கதையும் திருட்டா?! ‘திமிரு புடிச்சவன் கதை என்னுடையது’ – பிரபல திகில் எழுத்தாளர் பேட்டி!!

தற்போது தமிழ்சினிமாவில் கதை திருட்டு பிரச்சனைகள் அதிகமாக அறங்கேறுகின்றன. அண்மையில் தளபதி விஜய் நடித்த சர்கார் படத்தின் கதை என்னுடையது என வருண் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார் அளித்து, அது பெரிய பிரச்சனையை கிளப்பி எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்யும் அளவிற்கு சென்றது. தற்போது அதேபோல மீண்டும் ஓர் பிரச்சனை எழுந்துள்ளது. இம்முறை புகார் அளித்தது பிரபல திகில் கதை எழுத்தாளர் ராஜேஸ்குமார். அவர் கூறியதாவது, கடந்தவாரம் விஜய் … Read more