121இல் 80 ஓகே.! ஈரோடு இடைத்தேர்தல் வேட்புமனுக்கள் விவரம் இதோ…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 121 வேட்புமனுக்களில் 80 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 10ஆம் தேதி வாபஸ் பெற கடைசி தேதியாகும்.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. தேர்தலில் போட்டியிட அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 121 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனை  : இன்று இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் … Read more

தனது கையொப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள கோரி இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு.!

edapadi palanisay

இடைக்கால அதிமுக பொதுச்செயலாளர் என்கிற முறையில் தனது கையொப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையீட்டு மனுவை அளித்துள்ளது.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தங்களது தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்து அதன்படி செயலாற்றி வருகின்றனர். திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளரை களம் இறக்கி உள்ளது. அதன்படி, மறைந்த ஈரோடு கிழக்கு … Read more

இடைத்தேர்தலில் தற்போது தணித்தே நிற்கின்றோம்.! அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.!

minister sengottaiyan

நாங்கள் இடைதேர்தல் களத்தில் தற்போது தனித்தே இருக்கிறோம். இரண்டு மூன்று நாட்களில் எங்களது கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார். – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. ஈரோடு கிழக்கு மன்ற சட்டமன்ற இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. ஏற்கனவே அங்கு திமுக தனது கூட்டணி கட்சி வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை முடிக்கிவிட்டுள்ளது. அதேபோல் அதிமுகவும் தங்கள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து உள்ளது. அதிமுகவில் எடப்பாடி … Read more

பேரறிஞர் அண்ணா வேறு.. சீமான் வேறு.! என்னை குறைத்து மதிப்பிடாதீர்கள்.! சீமான் பேட்டி.!

பேரறிஞர் அண்ணா வேறு. சீமான் வேறு. அண்ணா காலத்தில் கூட்டணி தேவைப்பட்டது . ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அப்படி தேவை இல்லை. அவரை போல நானும் வெல்வேன். –  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதே போல அதிமுக சார்பாக அதிமுகவே நேரடியாக களமிறங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், … Read more

#Breaking : இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு.! கமல்ஹாசன் அறிவிப்பு.!

evks elangovan kamalhaasan

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதசார்பற்ற திமுக கூட்டணிக்கு ஆதரவு என மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பாக களமிறங்கும் ஈவிகேஎஸ்..இளங்கோவன் அவர்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிப்பதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை போலவே இந்த இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணிய … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக சார்பாக விருப்பமனு பெற இருக்கிறோம்.! – ஓபிஎஸ் அறிவிப்பு.!

ops erode east

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்புவோரை வரவேற்க விருப்பமனு பெற இருக்கிறோம். – ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் திமுக கூட்டணி ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். அதே போல, அதிமுக சார்பில் கடந்த தேர்தலில் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எங்களுக்கான தேர்தல் அல்ல.! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து.!

annamalai bjp tn

இந்த இடைத்தேர்தல்  பிரதமர் மோடிக்கான தேர்தல் அல்ல.  எங்களுக்கான (பாஜக) தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் தான். – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேட்டி.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஏற்கனவே இங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார். … Read more

எதிர்க்கட்சி யார் என முடிவு செய்வதற்குள் தேர்தல் முடிந்துவிடும்.! தி.க தலைவர் கீ.வீரமணி விமர்சனம்.!

K VEERAMANI

எதிர்க்கட்சி யார் என அவர்களுக்குள்ளே முடிவாகவில்லை. அதற்குள் தேர்தல் முடிந்துவிடும். – திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து திராவிட கழக தலைவர் கீ.வீரமணி கூறுகையில், ஈரோடு இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். திராவிட மாடல் ஆட்சி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை அனைவர்க்கும் எடுத்துக்காட்டும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் அமைய உள்ளது. மறைந்த திருமகன் ஈவெரா மக்களுக்கு செய்த பணி மிக ஆழமான பணி.  அந்த … Read more

கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளோம்.! – ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி.!

evks ilangovan

மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் அவர்களையும் , வேல்முருகன் அவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் சந்தித்தோம். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதற்கு … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தை இப்போதே தொடங்கிய திமுக கூட்டணி.!

congress dmk

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் வீதி வீதியாக கை சின்னத்திற்காக வாக்கு சேகரித்து வருகின்றனர்.  ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக பதவியில் இருந்த திருமகன் ஈவெரா மறைவுக்கு பிறகு அந்த தொகுதியில் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து பிரதான கட்சிகள் தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே திமுக கூட்டணியில் வென்ற காங்கிரஸ் இந்த முறையும் … Read more