மங்காத்தா மாதிரி ஹிட் ஆகணும்! ‘விடாமுயற்சி’ படத்தின் வில்லனை மாற்றிய படக்குழு?

mankatha ajith

அஜித் ரசிகர்கள் அனைவரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்திலே படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கியது . இந்த திரைப்படத்தை பார்க்க கோலிவுட் சினிமாவை ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படம் குறித்த எந்த அப்டேட்டும் … Read more

“விடாமுயற்சி” விஸ்வரூப வெற்றி…கால்பந்தாட்டத்தில் கோல்ட் மெடல் வென்ற அஜித் மகன் ஆத்விக்!

advik Ajith Kumar

நடிகர் அஜித்குமாரின் குடும்பம் எங்கேயாவது சுற்றுலா சென்றாலோ அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டலோ அவர்களுடைய புகைப்படங்கள் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும். அந்த வகையில், தற்பொழுது, நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக் கால்பந்து போட்டியில் பதக்கம் வென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ஆத்விக்கிற்கு 8 வயதாகும் நிலையில், அவரின் க்யூட் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும். அந்தவகையில், இப்பொது ஆத்விக் கால்பந்து விளையாடுவது போன்ற புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் ஆத்விக்கை ‘குட்டி தல’ என்றே அழைத்து … Read more

வலிமை ஸ்டைலில் ‘விடாமுயற்சி’ அப்டேட் கேட்ட ரசிகர்! அதுவும் யார் கிட்ட தெரியுமா?

vidamuyarchi AJITH

நடிகர் அஜித்குமார் நடிக்கும் படங்கள் என்றாலே சமீப காலமாக அப்டேட்கள் வெளியாகமல் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான வலிமை படத்திற்கு அப்டேட் கொடுக்கவே இல்லை. கிட்டத்தட்ட 1 ஆண்டுகளாக வலிமை படத்தின் அப்டேட் கேட்டுக்கொண்ட ரசிகர்கள் இருந்தார்கள். மற்ற படங்களின் அப்டேட் கொடுக்கும்போது அதற்கு கீழே வலிமை அப்டேட் கொடுங்க என கேட்டனர். அது மட்டுமின்றி பிரதமர் மோடி காரில் சென்றுகொண்டிருந்த போது … Read more

VidaaMuyarchi: நாங்க இங்க தான் இருக்கிறோம்! போட்டோவை வெளியிட்டு கன்ஃபார்ம் செய்த அஜித் – த்ரிஷா!

Ajith - trisha

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித்  மற்றும் நடிகை த்ரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்ட மாதங்களாக இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த நிலையில், ஒரு வழியாக கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அஜர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்டது. பைக் ரைட் செய்துகொண்டிருந்த நடிகர் அஜித் குமார், ஒரு வழியாக … Read more

சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய அஜித் குமார்! புது படத்திற்கு இத்தனை கோடிகளா?

ajith Kumar

நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கி வந்தார். துணிவு திரைப்படத்தில் நடித்ததற்காக 70 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்திற்காக 105 கோடி சம்பளம் வாங்கினார். இந்த நிலையில், இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு அஜித் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறார். அதன்படி, அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே, அவர் அஜித்தை சந்தித்து ஒரு … Read more

AI posters: சமையல் ஜாம்பவானாக அஜித் குமார்! இணையத்தை கலக்கும் ஏஐ புகைப்படங்கள்…

Ajithkumar ai poster

நடிகர் அஜித் ரசிகர் ஒருவர் ‘AI’ (Artificial intelligence) செயற்கை நுண்ணறிவு மூலம் அஜித்தை வித்தியாசமான கெட்டப்புகளில் மாற்றி இருக்கும் புகைப்படஙள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது புதிய படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார், இதன் படப்பிடிப்பை அஜர்பைஜானின் நடந்து வருகிரது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், சமீப நாட்களாக நடிகர் அஜித்தின் AI புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் … Read more

AK64 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார்? இது என்னங்க புது கதையா இருக்கு!

Ajith and Vetrimaaran

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் (அக்டோபர்) தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித் குமார் எந்தெந்த இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கிறார் என்பதற்கான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அஜித்தின்63-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும், அந்த திரைப்படத்தை விடுதலை திரைப்படத்தை பிரபல … Read more

அந்த இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்! சம்பளம் எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க!

ajith new movie

அஜித்தின் தீவிர ரசிகரும், இயக்குனருமான ஆதிக் ரவிசந்திரன் அஜித்தை வைத்து ஒரு படமாவது இயக்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். இவர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில்நடித்திருந்தார் . இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவிருக்கிறாராம். தற்போது அந்த படத்திற்கான வேளைகளில் தான் தீவிரமாக இறங்கியும் இருக்கிறாராம். ஏற்கனவே, … Read more

விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் அஜித் குமார்! அடுத்த ஆண்டு சரவெடி தான்…

ajith vijay

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த திரைப்படத்தை   லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு மட்டும் தொடங்காமல் இருந்து கொண்டிருந்தது நிலையில், படத்தின் படப்பிடிப்பு எப்போதுதான் தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் அவளோட காத்திருந்த நிலையில் படத்திற்கான  படப்பிடிப்பு அக்டோபர் 2-ஆம்  தேதி பூஜை உடன் துபாயில் தொடங்கியது இந்த … Read more

Venus Motorcycle: படப்பிடிப்பு இப்போ தான் தொடங்கியது! அதுக்குள்ள ‘பைக் டூர்’ அறிவிப்பு வெளியியீடு!

bike ride ajith

பிரம்மாண்ட சூப்பர் பைக்குகளில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அஜித், அது தொடர்பான தொழில் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அஜர்பைஜானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நடிகர் அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா நேற்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில், பைக் டூர் மற்றும் அஜித்தின் புதிய நிறுவனம் தொடங்கியது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். பிஆர்ஓ சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள … Read more