படத்தில் நடிக்கிறீங்களா அப்போ அறைக்கு வாங்க! விசித்ராவை படுக்கைக்கு அழைத்த நடிகர்?

Vichithra

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை விசித்ரா. பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் விசித்ரா சினிமாவை விட்டு விலகினார். பிறகு ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரீ -எண்டரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றி பகிர்ந்து கொன்டு வருகிறார்கள். … Read more

பிக் பாஸ் பிரபலம் விசித்ராவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? குடும்ப புகைப்படம் இதோ!

Vichitra

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்தவர் விசித்ரா. இவர் தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தில் ரதிதேவி என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இதனையடுத்து சீதனம், ரகசிய போலீஸ், சுயம்வரம், எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆனதும், நடிப்பதை விட்டு தனது குடும்பத்துடன் இருந்து விட்டார். நீ யாரா … Read more

நீ யாரா வேணா இருந்துக்கோ! விசித்ராவை சீண்டும் நிக்சன்…பதிலடி கொடுத்த அர்ச்சனா!

Nixen - Archana

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், பிரதீப் ஆண்டனி சர்ச்சையை தொடர்ந்து, மற்றொரு விஷயம் என்னவென்றால் வீட்டின் இளம் போட்டியாளர்களான நிக்சன் மற்றும் ஐஷ்வர்யாவின் காதல் கிசுகிசுப்பு தான். ஆனால், குறைந்த வாக்குகள் காரணமாக கடந்த வார இறுதியில் வெளியேற்றப்பட்டார் ஐஷு. இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோவில், “நான் ஐஷுவும் பேசுனது தப்பு என்றால் மணியும் ரவீனாவும் பேசுவதும், விஷ்ணுவும் பூர்ணிமாவும் செய்வதும் தவறுதான்” என்று விசித்ராவிடம் மிகவும் கோவமாக … Read more

கிறுக்கு தனமாக ஏதாவது பேசினா அடிச்சிட்டு ரெட் கார்ட் வாங்கிட்டு போயிருவேன்! பிரதீபுக்கு எச்சரிக்கை விடுத்த விசித்திரா!

Vichithra

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே போட்டியாளர்களின் குறள் ஓங்கி ஒளித்து வருகிறது. குறிப்பாக நேற்று வனிதா மகள் ஜோவிகா மற்றும் விசித்ரா ஆகியோருக்கு படிப்பை வைத்து வாக்கு வாதம் நடைபெற்றது. இந்த வாக்கு வாதத்தின் வீடியோவும் பெரிய அளவில் பகிரப்பட்டது. விசித்ரா எழுத படிக்க தெரியவேண்டும். நீ தமிழ் எதாவது போய் எழுது பாப்போம் என்று ஜோவிகாவிடம் கூற அதற்கு ஜோவிகா எனக்கு தமிழ் தெரியாது என்னால் எழுத முடியாது என … Read more

படப்பிடிப்பு தான் முக்கியமா? விசித்திராவுடன் வாக்கு வாதத்தில் குட்டி வனிதா…அனல் பறக்கும் ப்ரோமோ!

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் 7-வது சீசன் நிகழ்ச்சியில் இப்போது தான் சண்டைகள் நடைபெற தொடங்கி இருக்கிறது.  இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வத்தி குச்சி வனிதா என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படும் அவருடைய மகள் ஜோவிகா கலந்துகொண்டுள்ளார். வனிதாவிடம் யாராவது சண்டைக்கு சென்றாலே அவருடைய பேச்சுக்கு யாரும் எதிர்பேச்சு கூட பேச முடியாத அளவிற்கு சண்டைபோட்டு விடுவார். அவருடைய மகளும் அவருக்கு இணையாக பேச கூடியவராக தான் இருக்கிறார். குறிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் விசித்திராவுடன் அவர் … Read more

ரைட்டு…பிக் பாஸ் வீட்டில் முதல் சண்டை! வாயை கொடுத்த பிரதீப்…கடுப்பான விசித்ரா!

pradeep - Vichitra

பிக் பாஸ் சீசன் 7 சற்று வித்தியாசமாக இரண்டு வீடுகளை கொண்ட நிகழ்வாக சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. முதல் நாளில் இந்த வார வீட்டின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 போட்டியாளர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 6 போட்டியாளர்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளார் பிக் பாஸ். அதாவது, ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லவே கூடாது என்றும், பிக் பாஸில் கொடுக்கப்படும் எந்த டாஸ்க்கிலும் கலந்து கொள்ள முடியாது. மேலும், அவர்கள் ஷாப்பிங் … Read more