அடேங்கப்பா! பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க நிக்சன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

nixen bigg boss

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், எந்த போட்டியாளர் அதிகம் வாக்குகளை பெற்று போட்டியில் வெற்றிபெற்று வெற்றியாளராக ஆக போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருந்தாலும் வாரம் வாரம் எலிமினேஷன் தவறாமல் நடந்துகொண்டு ஒரு ஒரு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றார்கள். அந்த வகையில், கடந்த வாரம் பலருடைய பேவரைட் போட்டியாளராக இருக்கும் நிக்சன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே வீட்டிற்குள் இருந்த இவர் கடந்த … Read more

தனுஷுக்கு டஃப் கொடுத்த நிக்சன்! பிக் பாஸ் வீட்டில் அசத்தல் நடனம்!

Nixen dance

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் சினிமா பிரபலங்கள் போல வேடங்கள் அணிந்துகொண்டு அவர்களை போலவே நடனம் ஆடவேண்டும். அவர்கள் போட்டிருக்கும் கதாபாத்திரம் ஏற்றது போல பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டவுடன் வேகமாக சென்று வீட்டிற்கு நடுவில் கொடுக்கப்பட்டிருக்கும் மேடையில் நடனம் ஆட வேண்டும். அந்த வகையில் நிக்சனுக்கு காதல் கொண்டேன் படத்தில் இடம்பெற்ற தனுஷின் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருந்தது. எனவே, அவர் அந்த கதாபாத்திரத்தில் தனுஷ் எப்படி ஆடினாரோ அதே போலவே … Read more

அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் கொடுத்த நிக்சன்! எச்சரிக்கை விடுத்த நடிகை ஸ்ரீ பிரியா!

sri priya about nixen archana fight

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நிக்சன் சக போட்டியாளரான அர்ச்சனாவை பற்றி விமர்சித்து பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த விஷயம் “அர்ச்சனா காலையில் எழுந்தவுடன் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்ணை பார்த்து தப்பு தப்பா பேசினார்  என்பது போல முதலில் அர்ச்சனா நிக்சனை பார்த்து கேட்டார். அதற்கு கடுப்பான நிக்சன் “நீ இந்த … Read more

கருமம்! நீ எல்லாம் ஒரு பொண்ணா? அர்ச்சனாவை அந்த மாதிரி பேசிய நிக்சன்!

Nixen

பிக் பிக் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் அடிக்கடி சண்டைகள் பெரிதாக வெடித்து கொண்டு வருகிறது. அந்த வகையில்,  இந்த வாரம் நிக்சன் மற்றும் அர்ச்சனா ஆகியோருக்கு இடையே வாக்கு வாதம் பெரிதாக வெடித்துள்ளது. இன்று அர்ச்சனா காலையில் எழுந்தவுடன் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஒன்றின் போது இருவருக்கும் இடையே வாக்கு வாதம் கிளம்பியுள்ளது. அப்போது அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்ணை பார்த்து தப்பு தப்பா பேசினார் … Read more

நீ யாரா வேணா இருந்துக்கோ! விசித்ராவை சீண்டும் நிக்சன்…பதிலடி கொடுத்த அர்ச்சனா!

Nixen - Archana

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், பிரதீப் ஆண்டனி சர்ச்சையை தொடர்ந்து, மற்றொரு விஷயம் என்னவென்றால் வீட்டின் இளம் போட்டியாளர்களான நிக்சன் மற்றும் ஐஷ்வர்யாவின் காதல் கிசுகிசுப்பு தான். ஆனால், குறைந்த வாக்குகள் காரணமாக கடந்த வார இறுதியில் வெளியேற்றப்பட்டார் ஐஷு. இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோவில், “நான் ஐஷுவும் பேசுனது தப்பு என்றால் மணியும் ரவீனாவும் பேசுவதும், விஷ்ணுவும் பூர்ணிமாவும் செய்வதும் தவறுதான்” என்று விசித்ராவிடம் மிகவும் கோவமாக … Read more

நீ வீரனே கிடையாது உனக்கு தகுதியே கிடையாது! பிரதீபுக்கு ரைடு விட்ட நிக்சன்!

Nixen Vs Pradeep Antony Clash

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியதிலிருந்தே பிரதீப் அனைவரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக மாயா கிருஷ்ணன், விஸ்ணு, விசித்ரா ஆகியோருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதில் விசித்ராவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும் போது மிகப்பெரிய சண்டையே வெடித்தது என்றே கூறலாம். ஏனென்றால், பிரதீப் விசித்ராவுடன் ஒரே பேட்டில் தூங்கவேண்டும் என்பது போல பேசி இருந்தார். இதனால் மிகவும் கடுப்பான விசித்ரா உன்னை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்னுடன் நீ ஒரு பேட்டில் தூங்கவேண்டும் என்று … Read more