பிக் பாஸ் பிரதீப்பின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் பிரபல ஓடிடி நிறுவனம்!

Pradeep Antony

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பெரிய அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரதீப் என்று கூறலாம். தமிழ் சினிமாவில் அருவி, வாழ்த்து மற்றும் டாடா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் பிரதீப் ஆண்டனி. ஒவ்வொரு சீசன்களிலும் ஒவ்வொரு போட்டியாளர்கள் மக்களுடைய பேவரைட் போட்டியாளர்களாக இருப்பார்கள். அப்படி தான் இந்த 7-வது சீசனில் பிரதீப் ஆண்டனி விளையாடும் விதம் தங்களுக்கு மிகவும் பிடித்து போக மக்கள் அனைவரும் அவர்களுக்கு சப்போர்ட் செய்து … Read more

யாரும் எதிர்பார்க்கல! பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பிய பிக் பாஸ்?

BiggbossTamil7

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் பெற்றுக்கொண்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 7 தமிழ் மற்ற சீசன்களை போல பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த 7-வது சீசன் சற்று மொக்கையாக இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். இருந்தாலும் வழக்கமாக வீட்டிற்கு வாரம் வாரம் … Read more

லவ் பண்ணுங்க யா பார்ப்போம் ! பிரதீப்பின் அடுத்த அட்டாக் அவர் தான்!

PradeepAntony

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். ஏனென்றால், நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்தில் பயங்கரமாக சண்டைகள் வாக்கு வாதம் நடைபெறும். ஆனால், இந்த 7-வது சீசனில் அடிக்கடி சண்டை நடக்காமல் அவ்வபோது சண்டைகள் நடைபெற்று வருகிறது. இதில் பலமுறை பல போட்டியாளர்களிடம் வாயை கொடுத்து மாட்டிக்கொள்வது பிரதீப் தான். குறிப்பாக நேற்று நிக்சன் உடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதற்கும் முன்னதாக விசித்ராவிடம் விளையாடி அவரிடமும் வாங்கிக்கட்டி கொண்டார். இந்த … Read more

நீ வீரனே கிடையாது உனக்கு தகுதியே கிடையாது! பிரதீபுக்கு ரைடு விட்ட நிக்சன்!

Nixen Vs Pradeep Antony Clash

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியதிலிருந்தே பிரதீப் அனைவரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக மாயா கிருஷ்ணன், விஸ்ணு, விசித்ரா ஆகியோருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதில் விசித்ராவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும் போது மிகப்பெரிய சண்டையே வெடித்தது என்றே கூறலாம். ஏனென்றால், பிரதீப் விசித்ராவுடன் ஒரே பேட்டில் தூங்கவேண்டும் என்பது போல பேசி இருந்தார். இதனால் மிகவும் கடுப்பான விசித்ரா உன்னை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்னுடன் நீ ஒரு பேட்டில் தூங்கவேண்டும் என்று … Read more

பிக் பாஸ் வீட்டில் வெடித்த பல மணி நேர சண்டை! 10 நிமிடத்தில் முடித்த பவா செல்லத்துரை!

BiggBossTamil7

பிக் பாஸ் 7-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில், நாள் அதிகரிக்க அதிகரிக்க வீட்டிற்குள் சண்டை வெடிக்க தொடங்கி வருகிறது. குறிப்பாக வீட்டிற்குள் நுழைந்த பிரதீப் முதல் நாளில் இருந்தே வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும் கேப்டனாக இருந்த விஜய்யுடன் வாக்கு  வாதத்தில் ஈடுபட்டார். அடுத்ததாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த விஷ்ணு மற்றும் மாயா இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது அதில் நடிகை மாயா கிருஷ்ணன் பிரதிப்பையும் உள்ளே இழுத்து … Read more

யாருக்காகவும் நான் அதை மாத்திக்க மாட்டேன்! பிடிவாதம் பிடித்த பவா செல்லதுரை..கண்ணீர் விட்ட பிரதீப்!

Pradeep and Bava Chelladurai

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் எழுத்தாளர் பவா செல்லதுரை கலந்துகொண்டுள்ளார். இவருடைய கதைக்கு என்று பல ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லவேண்டும். இவர் திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ரசிகர்களுக்கு பிடிக்கும் படி பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் கதைகளை கூறி வருகிறார். இருப்பினும் மற்ற போட்டியாளர்களுடன் இணைந்து பேசிக் கொண்டிருக்காமல் சற்று லிமிட் ஆகவே அனைவரிடமும் பேசி தனியாகவே இருப்பது போல பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார். இவர் … Read more

ரைட்டு…பிக் பாஸ் வீட்டில் முதல் சண்டை! வாயை கொடுத்த பிரதீப்…கடுப்பான விசித்ரா!

pradeep - Vichitra

பிக் பாஸ் சீசன் 7 சற்று வித்தியாசமாக இரண்டு வீடுகளை கொண்ட நிகழ்வாக சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. முதல் நாளில் இந்த வார வீட்டின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 போட்டியாளர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 6 போட்டியாளர்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளார் பிக் பாஸ். அதாவது, ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லவே கூடாது என்றும், பிக் பாஸில் கொடுக்கப்படும் எந்த டாஸ்க்கிலும் கலந்து கொள்ள முடியாது. மேலும், அவர்கள் ஷாப்பிங் … Read more